Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
calni kaLatni 15-11-2021

ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் 179வது ஜெயந்தி விழா 

வருடம் தோறும் மதுரை, தெப்பக்குளம், கீதா நடன கோபால நாயகி மந்திர் சார்பாக சௌராஷ்ட்ர மக்களின் குல குரு மதுரையின் ஜோதி ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளின் ஜெயந்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மிருகசிருஷ  நட்சத்திர தினமான டிசம்பர் மாதம் 19ஆம் தேதி ஞாயிற்றுகிழமை ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் 179வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. 

இவ்வாண்டு 5 ஐந்து நாட்கள் ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின், கீர்த்தனைகள்  பாடல்கள் போட்டி, கருத்தரங்கம், இசை இலக்கிய விழா, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ஜெயந்தி விழாவில் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 8 =