Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
ALukkoru Vedu

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நம் சமூகத்தின் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் சங்க உறுப்பினர்களுக்காகவும் அவர்தம் தொழில் பாதுகாப்பு கருதியும் ஏழ்மையில் இருந்தாலும் சொந்த வீடு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினாலும் காலனியை உருவாக்கினார்கள். அப்படி உருவாக்கப்பட்ட காலனிகள் இன்று மதுரையில் அனைத்து சமுதாயத்தினராலும் பாராட்டப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளது. கிருஷ்ணாபுரம் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினரால் கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனி என்றும் திருவள்ளுவர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினரால் வள்ளுவர் காலனி என்றும் பிரசன்னா நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் அவனியாபுரத்தில் பிரசன்னா காலனி என்றும் மகாலட்சுமி நெசவாளர் சங்கத்தினர் திருநகரில் மகாலட்சுமி காலனி என்றும் உருவாக்கினார்கள். கிருஷ்ணாபுரம் காலனியின் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இவைகளால் சொத்துமதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக திருப்பரங்குன்றத்திற்கு அருகில் இருக்கும் நிலையூரில் ஆறு நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் ஒருங்கிணைந்து அடுத்தடுத்து ஆறு காலனிகளை உருவாக்கி அதன் உறுப்பினர்களுக்கு வீடுகளைக் கட்டித்தந்துள்ளது. 
இவற்றையெல்லாம் முன்னுதாரணமாகக் கொண்டு இன்று வளர்ந்து வரும் பெங்களுர் நகரில் செயல்பட்டுவரும் கர்நாடக யுனைடெட் ஸெளராஷ்ட்ர ஆர்கனைசேஷன் (முருளுழு) பல ஆண்டு கனவாக டீஏமு புசழரி கே.வி. பாலாவுடன் இணைந்து ஸெளரா கார்டன் என்று ஒரு புதிய நகரை நிர்மானிக்கத் திட்டமிட்டு மர்சூர் என்ற இடத்தை தேர்வு செய்துள்ளனர். இது ஆனெக்கல் ரோடு எலக்ட்ரானிக் சிட்டி அருகில் உள்ள சந்தாபுரா என்ற இடத்திலிருந்து அருகில் உள்ளது. இந்த இடத்திற்கு டீஆசுனுயு அனுமதி வழங்கியுள்ளது. 30 ஒ 50 என்ற அளவில் ஒதுக்கீடு செய்து சுமார் 100 வீடுகள் கட்ட உள்ளனர். இந்த ஸெளரா கார்டனுக்கு அருகில் எலக்ட்ரானிக் சிட்டிää மற்றும் பல சாப்ட்வேர் கம்பெனிகள் உள்ளது. பள்ளி கல்லூரி மருத்துவமனை என்று அடிப்படையாக தேவைப்படும் அனைத்தும் அருகில் உள்ளது. 
இதற்கு முருளுழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களும் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.  பெங்களுரில் வசிக்கும் ஸெளராஷ்ட்ரர்கள் அனைவரும் ஒரு இடத்தி;ல் குடிபெயர்ந்து கூடி வாழ வேண்டும். ஆளுக்கொரு வீடு கட்டுவோம் என்ற பட்டுக்கோட்டையாரின் கருத்திற்கு தலைவணங்கி பெங்களுர் நகரில் நமக்கென்று ஒரு வீடு அதுவும் இன்றைய காலத்திற்கேற்றவாறு அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 
இந்த இடத்தைப் பார்வையிட விரும்புவோரும் வாங்க விரும்புவோரும் முழு விபரங்களைப் பெற முருளுழு செயலாளர் டி.எஸ். ஜெயபால் - 09902264195ää கே.கே. தேவதாஸ் - 09341236996 மற்றும் டீஏமு புசழரி சார்பில் எஸ்.ஆர். வித்யாசாகர் - 08903538020 ஆகியோரைத் தொடர்பு கொண்டு உங்களுக்கு ஒரு பிளாட்டை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். மிக விரைவில் ஸெளரா கார்டன் உருவாக முன் வாருங்கள் என்று அழைக்கிறார்கள் முருளுழு நிர்வாகிகள். டுஐஊஇ ஐஊஐஊஐ வங்கி ர்னுகுஊ வங்கி ஐனெயைடிரடடள போன்ற நிறுவனங்கள் கடனுதவி செய்யவும் தயாராக உள்ளனர் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்கள்.
உறவுக்கு கை கொடுங்கள். கூடி வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒன்று. உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு ஒன்று என்று வளர்ந்தாலே போதுமே இலக்கை அடைவதற்கு. 

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நம் சமூகத்தின் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் சங்க உறுப்பினர்களுக்காகவும் அவர்தம் தொழில் பாதுகாப்பு கருதியும் ஏழ்மையில் இருந்தாலும் சொந்த வீடு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினாலும் காலனியை உருவாக்கினார்கள். அப்படி உருவாக்கப்பட்ட காலனிகள் இன்று மதுரையில் அனைத்து சமுதாயத்தினராலும் பாராட்டப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளது. கிருஷ்ணாபுரம் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினரால் கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனி என்றும் திருவள்ளுவர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினரால் வள்ளுவர் காலனி என்றும் பிரசன்னா நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் அவனியாபுரத்தில் பிரசன்னா காலனி என்றும் மகாலட்சுமி நெசவாளர் சங்கத்தினர் திருநகரில் மகாலட்சுமி காலனி என்றும் உருவாக்கினார்கள். கிருஷ்ணாபுரம் காலனியின் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இவைகளால் சொத்துமதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக திருப்பரங்குன்றத்திற்கு அருகில் இருக்கும் நிலையூரில் ஆறு நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் ஒருங்கிணைந்து அடுத்தடுத்து ஆறு காலனிகளை உருவாக்கி அதன் உறுப்பினர்களுக்கு வீடுகளைக் கட்டித்தந்துள்ளது. 

இவற்றையெல்லாம் முன்னுதாரணமாகக் கொண்டு இன்று வளர்ந்து வரும் பெங்களுர் நகரில் செயல்பட்டுவரும் கர்நாடக யுனைடெட் ஸெளராஷ்ட்ர ஆர்கனைசேஷன் (KUSO) பல ஆண்டு கனவாக BVK Group கே.வி. பாலாவுடன் இணைந்து ஸெளரா கார்டன் என்று ஒரு புதிய நகரை நிர்மானிக்கத் திட்டமிட்டு மர்சூர் என்ற இடத்தை தேர்வு செய்துள்ளனர். இது ஆனெக்கல் ரோடு எலக்ட்ரானிக் சிட்டி அருகில் உள்ள சந்தாபுரா என்ற இடத்திலிருந்து அருகில் உள்ளது. இந்த இடத்திற்கு BMRDA அனுமதி வழங்கியுள்ளது. 30 x 50 என்ற அளவில் ஒதுக்கீடு செய்து சுமார் 100 வீடுகள் கட்ட உள்ளனர். இந்த ஸெளரா கார்டனுக்கு அருகில் எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் பல சாப்ட்வேர் கம்பெனிகள் உள்ளது. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என்று அடிப்படையாக தேவைப்படும் அனைத்தும் அருகில் உள்ளது. 

இதற்கு KUSO உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களும் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.  பெங்களுரில் வசிக்கும் ஸெளராஷ்ட்ரர்கள் அனைவரும் ஒரு இடத்தில் குடிபெயர்ந்து கூடி வாழ வேண்டும். ஆளுக்கொரு வீடு கட்டுவோம் என்ற பட்டுக்கோட்டையாரின் கருத்திற்கு தலைவணங்கி பெங்களுர் நகரில் நமக்கென்று ஒரு வீடு அதுவும் இன்றைய காலத்திற்கேற்றவாறு அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

இந்த இடத்தைப் பார்வையிட விரும்புவோரும் வாங்க விரும்புவோரும் முழு விபரங்களைப் பெற KUSO செயலாளர் டி.எஸ். ஜெயபால் - 09902264195ää கே.கே. தேவதாஸ் - 09341236996 மற்றும் BVK Group சார்பில் எஸ்.ஆர். வித்யாசாகர் - 08903538020 ஆகியோரைத் தொடர்பு கொண்டு உங்களுக்கு ஒரு பிளாட்டை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். மிக விரைவில் ஸெளரா கார்டன் உருவாக முன் வாருங்கள் என்று அழைக்கிறார்கள் KUSO நிர்வாகிகள். LIC, ICICI வங்கி HDFC வங்கி Indiabull போன்ற நிறுவனங்கள் கடனுதவி செய்யவும் தயாராக உள்ளனர் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்கள்.

உறவுக்கு கை கொடுங்கள். கூடி வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒன்று. உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு ஒன்று என்று வளர்ந்தாலே போதுமே இலக்கை அடைவதற்கு. 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 7 =