Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
pillalu geet

பில்லல்நு கீ3துந்:

கு2ந்தெ3லு பில்லொகிந்                         தம்ப3ள் சிப்பொ

சரோஜா சுந்தரராஜன்

(முயலும் ஆமையும் ஓட்டப்பந்தயம் வைத்து முயல் தோற்றுப்போன கதை எல்லோருக்கும் தெரியும். அகந்தை செருக்கு கூடாது என்று நீதி சிறார்களுக்கு போதிக்கும் முகமாக அமைந்த கதை. இதனை அப்படியே ஸெளராஷ்ட்ர மொழியி;ல் கவிதையாக தந்திருக்கிறார் கோவை சரோஜா சுந்தரராஜன். இந்தப்பாடலை ராகமாகப் பாடினால் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்கலாம்.  நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். –ஆசிரியர்)

1. கு2ந்தெ3லு பில்லொ தம்ப3ள் சிப்பொ அர்பண்திர்பதிம் தெ3க்கில்லி

ஹுடிநிம் பி3ஸிநிம் சல்நிம் த4ம்நிம் கோநுபி3ஸ்ஸொ மெந்லியாஸி

2. வரொபா4ந்திர் த4மு மெந்தியேஸ் கெ3ருவ்ஸஸ்யோ உஸிளி து4ங்கி

ஹள்ளுரெகி3டி3ல்லி ஜீலி க2ள்ளு ரே:ம் மெந்யேஸ் கூ2ர்மு

3. பரிஸ்பர்தொ4 ஐகிநிபொட்ளி அவிசெர்யாஸ் ஸவ்ளிகொ3ம்டா3நு

ஐஸ்துஹரிந் கோதிகு3ம்பு ரமொமோ:ர் சிடிபிள்டாநு

4. ஐஸ்துகி3ரி வெது3ரு நாயகிஸ்வாமிந் த4வ்ராம் ரீ:லி

அவி செர்நொ அம்மாமிட்டர் ஸுரித்பு4ட3ந் முல்லொமு

5. து3ஸுரந்தி3 பை2லோபா4ர் பக்ஷிகு3ம்புந் ஸாக்ஷிகநு

பரிஸ்பர்து3ந் நிகி3ளியாஸி பொடி3த4மேஸ் ஸஸ்யோ முது3ல்லொ

6. ஹள்ளு ஜியெஸ் கூர்மு அடஅண்கர் த்4ருடமொந்நுரு

அம்மாத4வ்ரா ஆடிவீதும் து4பா2ரி ஸிள்ள வராம்

7. லீம்பிம்பள் ஜா2டுமிட்டர் கு2ந்தெ3ல் பி3ஸி நிஞ்சில்லியேஸி

நிஞ்ஜெ ஸஸ்யாக் ஸீதிஹஸில்லி ஒஸ்தெகொ3புர் தடெ3ஸ் கூர்மு

8. ஸந்த்4யாஸுரித் கிரண்தொ3ளர் பொடிஜகெ3 ஸஸ்யொ பில்லொ

மந்த3மாருத மப்பு3ம் ஹள்ளுபிளொ தீ3லிஹுடே3ஸி

9. அவய்அம்மாமிட்டொ ஒஸ்தெகொ3புர் தடெ3த் மெந்லி த4மேஸி

அம்மொஸக்தி மொதிபெ3ய் சரணும்கூர்மு பி3ஸிரிய ஸியேஸி

10. பஞ்சேந்த3ரியால் அண்சந் கூர்முகெ நிதாந் கு3ண்ணுந் 

ஜெகுஞ்சேஸி மெந்லி லாஜுர் ஸிரஸ்ஒங்கி3ல்லியெஸி ஸஸ்யோ

11. ஐஸ்துஹிரண் கோதிகு3ம்பு ரமொமோ:ர் சிடிபிள்டாநு

ஹாத்தெட்டி ப4ஜந்கெரி அம்மாக் ஸந்த்4யார்த்தி கெர்யாஸி

12. காஸ்ஹந்நவ் செது3வ்ஸாஸ்தர் கா2ளும்மௌ;ளி கெ3ருவ் நொக்கொபா3

ந:ந்கெ2நிந் கீ3துந் ஸிக்கி பா4ரத கலாசாரும் ஜிவொபா3

13. ஸ்வஸ்திர் ஜிவொ! ஒஸ்துகந் ஜிவொ! ரிக3மரீதிர் ஜிவொபா3

ஸுயஸுகம் நீ:ஸ்தக் த்யாகஸேவாந் கெர்லி ஜிவொபா3

ஸ்வஸ்திர் ஜிவொ! ஒஸ்துகந் ஜிவொ! ஸ்நேஹுர் ஜிவொ! ப்ரீதி பில்லல்நு!


க2டிந்ஸப்3துநுக் அர்த்துந்:

வரொபா4ந்திர் - காற்றைப்போல

ரெகி3டி3ல்லி ஜீலி – ஊர்ந்துபோய்

ரே:ம் - குறிப்பிட்ட இடம்

ஸவ்ளிகொ3ம்டாந் - சமூகத்தலைவர்கள்

ஐஸ்துகி3ரி - யானைமலை

பரிஸ்பர்தொ4 – போட்டி

பரிஸ்பர்து4ந் - போட்டியாளர்கள்

ஸந்த்3யார்த்தி (ஸந்தி+ஆர்த்தி) – மாலைவேளை தீபாராதனை

ரிக3மரீதிர் - ஓழுக்கம் தத்தமது பண்பாட்டு வழக்கம்

ஸ்நேஹுர் - நட்புடன்

ப்ரீதி – அன்புடன்

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 6 =