Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 3-4

 

சென்ற 2-4-17 அன்று மாலை 5.00 மணியளவில் பத்மஸ்ரீ.டி.எம்.சௌந்தரராஜன் 95வது பிறந்த நாள் விழா மற்றும் ராஷ்ட்ரபந்து எல்.கே. துளசிராம் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழாவும் மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் அரங்கில் ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்;தினராக டி.எம். செல்வக்குமார் கலந்து கொண்டார். முனைவர் தா.கு.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். திண்டுக்கல் டி.வி.சுப்புராமன்ää எஸ்.எஸ்.மோகன்ராம்ää வாலாஜாப்பேட்டை மகாலட்சுமி கல்விக்குழுமத் தலைவர் பாஸ்கர்ää எழுத்தாளரும் பேராசிரியருமான முனைவர்.இரா.மோகன்ää சி.கே.சேகர்ää ஓ.எம்.கணேஷ்ää மரு. கிருத்திகாää கேட்டரிங் ராஜேஸ்வரி ஆகியோர் பாராட்டும் விருதும் பெற்றனர். 
பின்னர் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன்ää பாராளுமன்ற உறுப்பினர் ராம்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். மரு.மேஜர். ராமச்சந்திரன் நூலைப்பற்றிய அறிமுக உரையாற்றினார். நூலாசிரியர் வி.என்.சாமிக்கு பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. திருமதி. மரு. விஜயலட்சுமி நன்றி கூறினார்.

சென்ற 2-4-17 அன்று மாலை 5.00 மணியளவில் பத்மஸ்ரீ.டி.எம்.சௌந்தரராஜன் 95வது பிறந்த நாள் விழா மற்றும் ராஷ்ட்ரபந்து எல்.கே. துளசிராம் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழாவும் மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் அரங்கில் ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டி.எம். செல்வக்குமார் கலந்து கொண்டார். முனைவர் தா.கு.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். திண்டுக்கல் டி.வி.சுப்புராமன், எஸ்.எஸ்.மோகன்ராம், வாலாஜாப்பேட்டை மகாலட்சுமி கல்விக்குழுமத் தலைவர் பாஸ்கர், எழுத்தாளரும் பேராசிரியருமான முனைவர்.இரா.மோகன், சி.கே.சேகர், ஓ.எம்.கணேஷ், மரு. கிருத்திகா, கேட்டரிங் ராஜேஸ்வரி ஆகியோர் பாராட்டும் விருதும் பெற்றனர். 

பின்னர் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், பாராளுமன்ற உறுப்பினர் ராம்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். மரு.மேஜர். ராமச்சந்திரன் நூலைப்பற்றிய அறிமுக உரையாற்றினார். நூலாசிரியர் வி.என்.சாமிக்கு பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. திருமதி. மரு. விஜயலட்சுமி நன்றி கூறினார்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 8 =