Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
gOthru charithru...3

கோ3த்ரு சரித்ரு - கே4ருநாவுந் 

தொகுத்தளிப்பவர்:

சூர்யா ஞானேஸ்வர்

மைத்ரேய மகரிஷி
மதங்க மஹரிஷி வரலாற்றுக்குப்பின் அடுத்து வருபவர் மைத்ரேய மஹரிஷி. இவர் குசீலவர் என்பவரின் குமாரர் பராசர மஹரிஷியின் மாணவர். மைத்ரேயர் துரியோதனுக்கு நீதிகளை கூற முற்பட்டார். துரியோதனன் அதற்கு மறுத்ததால் கோபங்கொண்டு பீமனின் கதையால் அடிப்பட்டு சாவாய் என்று சாபம் கொடுத்தார். மேலும் இவர் வியாச மஹரிஷியின் நண்பராவார். பாண்டவ-கௌரவர்களின் சித்தப்பாவான விதுரனுக்கு தர்ம சாஸ்திரம் உபதேசித்தவர். மிக்க தபஸ்வியாய் வாழ்ந்து வேத வேதாந்த விசாரணை செய்த உத்தமர். இவரது ஆசிரமத்தின் சிஷ்யர் மற்றும் சிஷ்யைகளின் வழிவந்தவர்கள் மைத்ரேய கோத்திரத்தவர்கள்.
மதங்க கோத்திரத்தின் சுலோகம் முன்னர் சொல்லிய மௌத்3க3ல்ய மஹரிஷியன் கோத்திரத்தின் சுலோகமும் மைத்ரேய கோத்திரத்தின் சுலோகமும் ஒன்றாகவே வருகிறது.
 
மௌத்3க3ல்ய மைத்ரேய மதங்க கோ3த்ர
ஸம்பூ4த ஜாநாம் துரக3ஸ்ச யோநி:
தாராஸ்த்ரயோ தே3வக3ணம் புமாம் ஸ:
ஸைநஸ்ச பகூரூP விஷம்ருஷ்டி வ்ருகூரூ :
மைத்ரேய கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு
நட்சத்ரு : அஸ்வினி
கோ3த்ரு : மைத்ரேய கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : ஹயக்ரீவர்(அஸ்விநி தே3வதாந்)
க3ணம் : தே3வ க3ணம்
வாஹநொ : அஸ்வம் (கொ4டொ)
பட்சி : ராஜாளி (பேரண்டம்)
விருட்சம் : முஸிண்டி3 ஜா2ட் (விஷம் ம்ருஷ்டி)
வாந் : காளவாந்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : ஆங்கீரஸ வம்ஸோத்3ப4வ பிரவரம். இந்த பிரவரத்தில் பா4ர்க3வää
விஸ்வேதே3வää தா3ஸ ஆகிய கோத்திரங்கள் அடங்கும்.
மைத்ரேய மஹரிஷி கோ3த்ருக் செரெ கே4ருநாவுந்:
1. கொ3வ்நா
2. ஜோகி3
3. மண்ட3ல்
4. நாட்டாண்மை
5. கொ2லாந்
6. கொண்டாந் (பெங்களுர்)
இந்த கோத்ரத்தைச் சேர்ந்த வேறு வீட்டுப்பெயர் கொண்டவர்கள் இருந்தால் நமக்கு தெரிவிக்கலாம். அடுத்த இதழில் மாண்டவ்ய மஹரிஷியின் வரலாறும் வீட்டுப்பெயர்களும் இடம்பெறும்.

மைத்ரேய மகரிஷி

மதங்க மஹரிஷி வரலாற்றுக்குப்பின் அடுத்து வருபவர் மைத்ரேய மஹரிஷி. இவர் குசீலவர் என்பவரின் குமாரர் பராசர மஹரிஷியின் மாணவர். மைத்ரேயர் துரியோதனுக்கு நீதிகளை கூற முற்பட்டார். துரியோதனன் அதற்கு மறுத்ததால் கோபங்கொண்டு பீமனின் கதையால் அடிப்பட்டு சாவாய் என்று சாபம் கொடுத்தார். மேலும் இவர் வியாச மஹரிஷியின் நண்பராவார். பாண்டவ-கௌரவர்களின் சித்தப்பாவான விதுரனுக்கு தர்ம சாஸ்திரம் உபதேசித்தவர். மிக்க தபஸ்வியாய் வாழ்ந்து வேத வேதாந்த விசாரணை செய்த உத்தமர். இவரது ஆசிரமத்தின் சிஷ்யர் மற்றும் சிஷ்யைகளின் வழிவந்தவர்கள் மைத்ரேய கோத்திரத்தவர்கள்.

மதங்க கோத்திரத்தின் சுலோகம் முன்னர் சொல்லிய மௌத்3க3ல்ய மஹரிஷியன் கோத்திரத்தின் சுலோகமும் மைத்ரேய கோத்திரத்தின் சுலோகமும் ஒன்றாகவே வருகிறது.

மௌத்3க3ல்ய மைத்ரேய மதங்க கோ3த்ர

ஸம்பூ4த ஜாநாம் துரக3ஸ்ச யோநி:

தாராஸ்த்ரயோ தே3வக3ணம் புமாம் ஸ:

ஸைநஸ்ச பக்ஷீ விஷம்ருஷ்டி வ்ருக்ஷ :

மைத்ரேய கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : அஸ்வினி

கோ3த்ரு : மைத்ரேய கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : ஹயக்ரீவர்(அஸ்விநி தே3வதாந்)

க3ணம் : தே3வ க3ணம்

வாஹநொ : அஸ்வம் (கொ4டொ)

பட்சி : ராஜாளி (பேரண்டம்)

விருட்சம் : முஸிண்டி3 ஜா2ட் (விஷம் ம்ருஷ்டி)

வாந் : காளவாந்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : ஆங்கீரஸ வம்ஸோத்3ப4வ பிரவரம். இந்த பிரவரத்தில் பா4ர்க3வ,

விஸ்வேதே3வ, தா3ஸ ஆகிய கோத்திரங்கள் அடங்கும்.

மைத்ரேய மஹரிஷி கோ3த்ருக் செரெ கே4ருநாவுந்:

1. கொ3வ்நா

2. ஜோகி3

3. மண்ட3ல்

4. நாட்டாண்மை

5. கொ2லாந்

6. கொண்டாந் (பெங்களுர்)

இந்த கோத்ரத்தைச் சேர்ந்த வேறு வீட்டுப்பெயர் கொண்டவர்கள் இருந்தால் நமக்கு தெரிவிக்கலாம். அடுத்த இதழில் மாண்டவ்ய மஹரிஷியின் வரலாறும் வீட்டுப்பெயர்களும் இடம்பெறும்.

User Comments
Ananimous
Padipatharku nanraaka irukirathu.
Information
Name
Comments
 
Verification Code
4 + 8 =