Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Chalni - KaLatni 1-06

 

29-05-2016 இன்று காலை 10.30 மணிக்கு மதுரை காமராசர் சாலையில் உள்ள ஸெளராஷ்ட்ர மேனிலைப் பள்ளி ஜானகிராம் ஹாலில் மதுரை ஸிரேஷ்ட ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸபாவின் வைரவிழா நடைப்பெற்றது.  இவ்விழாவிற்கு ஸெளராஷ்ட்ர மத்ய சபைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். ஸாஹித்ய சபைக் காரியதரிசி மோகன்ராம் வரவேற்புரையாற்றினார். நாயகி மந்திர் தலைவர் சுரேந்திரநாத் டாக்டர். விஜயலட்சுமிää சௌராஷ்ட்ர சேம்பர் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல டெபுடி பாஸ்போர்ட் ஆபிசர் பி.கே.அசோக்பாபு தமிழ்ää ஸெளராஷ்ட்ரம்ää ஆங்கிலம் கொண்ட மும்மொழி அகராதியினை வெளியிட்டார். டாக்டர் விஜயலட்சுமி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். வைர விழாவையொட்டி வைரவிழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மலரை குசோ தலைவர் கே.வி.பதி வெளியிட உறையூர் ரெங்கராஜன் பெற்றுக்கொண்டார். கோவை சரோஜா சுந்தரராஜன் எழுதிய ஷீரடி ஸாயி ஆரத்தி புத்தகம் வெளியிடப்பட்டது. விழாவின் முன்னதாக பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர். டி.எஸ்.சந்திரசேகர் அவர்களுக்கு சிறப்பு பாராட்டு வழங்கப்பட்டது. 
ஸிரேஷ்ட ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸபையின் உறுப்பினர்களில் சிறப்பாக சேவைப்புரிந்த தேர்;ந்தெடுக்கப்பட்ட ஸெளராஷ்ட்ர எழுத்தாளர்கள் ஸெளராஷ்ட்ர பூஷண் விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டார்கள். பாஷாபிமானி இதழின் ஆசிரியர் குபேந்திரன்ää வேங்கடசூரி ராமாயணத்திற்கு விளக்கவுரை எழுதிய வழக்கறிஞர் மோகன்ராம்ää சௌராஷ்ட்ரர்களின் முழு வரலாறு என்ற நூலை எழுதிய சேதுராமன்ää ஆபைசையவழைn ழக ளுடைம றுநயஎநசள என்ற நூலை எழுதிய வரலாற்றுப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்திää நீதிஸம்பு விளக்கவுரை எழுதிவரும் பேராசிரியர் துவாரகநாத்ää ஸெளராஷ்ட்ர மொழிக்கு இலக்கணம் எழுதியுள்ள செயராமன் ஸொந்நா கொடு3ம் ஆசிரியர் சதாசிவன் மற்றும் இரவு பகல் பாராது ஸெளராஷ்ட்ர மொழி எழுத்து இலக்கியம் என்று அயராது பாடுபட்டுவரும் ஓபுளா. சுப்பிரமணியன்ää திருபுவனம் ரமணிää என்.எஸ்.கிருஷ்ணன் வத்சலா செயராமன்ää கொண்டா செந்தில்குமார்ää எம்.எஸ்.ஆத்மாராம்ää கவிஞர். ராசிபுரம் அனந்தராமன்ää விடி.கிருஷ்ணமூர்த்திää சௌராஷ்ட்ர மகான் விப்ரபந்து பத்மநாபய்யர் வரலாற்றினையும் சுகந்த தூபதீர்த்தார்யரின் சரிதத்தையும் எழுதி வெளியிட்டுள்ள விஸ்வநாதன் ஸெளராஷ்ட்ர மொழிகளில் கவிதைகள் எழுதிவருபவரும் பஞ்சல் சரித்ரு நூலுக்கு விளக்கவுரை எழுதியவருமான கோவை சரோஜா சுந்தரராஜன் ஆகியோர் ஸெளராஷ்ட்ர பூ4ஷண் விருதினைப் பெற்றுக் கொண்டார்கள். 
விழாவில் ஸெளராஷ்ட்ர மொழியில் திரைப்படம் எடுத்துப் புகழ் பெற்றவரும் ஸ{ரித் பத்திரிகையின் ஆசிரியருமான நீலாராவ் மற்றும் நாற்பது ஆண்டிற்கு மேலாக ஸெளராஷ்ட்ரப் பத்திரிகையுலகில் சேவைசெய்துவரும் ஸெளராஷ்ட்ர டைம் பத்திரிகை ஆசிரியர் எஸ்.டி.ஞானேஸ்வரன் ஆகியோர் சிறப்பாக பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

29-05-2016 இன்று காலை 10.30 மணிக்கு மதுரை காமராசர் சாலையில் உள்ள ஸெளராஷ்ட்ர மேனிலைப் பள்ளி ஜானகிராம் ஹாலில் மதுரை ஸிரேஷ்ட ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸபாவின் வைரவிழா நடைப்பெற்றது.  இவ்விழாவிற்கு ஸெளராஷ்ட்ர மத்ய சபைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். ஸாஹித்ய சபைக் காரியதரிசி மோகன்ராம் வரவேற்புரையாற்றினார். நாயகி மந்திர் தலைவர் சுரேந்திரநாத் டாக்டர். விஜயலட்சுமி, சௌராஷ்ட்ர சேம்பர் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல டெபுடி பாஸ்போர்ட் ஆபிசர் பி.கே.அசோக்பாபு தமிழ், ஸெளராஷ்ட்ரம், ஆங்கிலம் கொண்ட மும்மொழி அகராதியினை வெளியிட்டார். டாக்டர் விஜயலட்சுமி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். வைர விழாவையொட்டி வைரவிழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மலரை குசோ தலைவர் கே.வி.பதி வெளியிட உறையூர் ரெங்கராஜன் பெற்றுக்கொண்டார். கோவை சரோஜா சுந்தரராஜன் எழுதிய ஷீரடி ஸாயி ஆரத்தி புத்தகம் வெளியிடப்பட்டது. விழாவின் முன்னதாக பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர். டி.எஸ்.சந்திரசேகர் அவர்களுக்கு சிறப்பு பாராட்டு வழங்கப்பட்டது. 

 

ஸிரேஷ்ட ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸபையின் உறுப்பினர்களில் சிறப்பாக சேவைப்புரிந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஸெளராஷ்ட்ர எழுத்தாளர்கள் ஸெளராஷ்ட்ர பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

பாஷாபிமானி இதழின் ஆசிரியர் குபேந்திரன்ää வேங்கடசூரி ராமாயணத்திற்கு விளக்கவுரை எழுதிய வழக்கறிஞர் மோகன்ராம், சௌராஷ்ட்ரர்களின் முழு வரலாறு என்ற நூலை எழுதிய சேதுராமன், Migiration of silk weavers என்ற நூலை எழுதிய வரலாற்றுப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, நீதிஸம்பு விளக்கவுரை எழுதிவரும் பேராசிரியர் துவாரகநாத், ஸெளராஷ்ட்ர மொழிக்கு இலக்கணம் எழுதியுள்ள செயராமன் ஸொந்நா கொடு3ம் ஆசிரியர் சதாசிவன் மற்றும் இரவு பகல் பாராது ஸெளராஷ்ட்ர மொழி எழுத்து இலக்கியம் என்று அயராது பாடுபட்டுவரும் ஓபுளா. சுப்பிரமணியன், திருபுவனம் ரமணி, என்.எஸ்.கிருஷ்ணன் வத்சலா செயராமன், கொண்டா செந்தில்குமார், எம்.எஸ்.ஆத்மாராம், கவிஞர். ராசிபுரம் அனந்தராமன், விடி.கிருஷ்ணமூர்த்தி, சௌராஷ்ட்ர மகான் விப்ரபந்து பத்மநாபய்யர் வரலாற்றினையும் சுகந்த தூபதீர்த்தார்யரின் சரிதத்தையும் எழுதி வெளியிட்டுள்ள விஸ்வநாதன் ஸெளராஷ்ட்ர மொழிகளில் கவிதைகள் எழுதிவருபவரும் பஞ்சல் சரித்ரு நூலுக்கு விளக்கவுரை எழுதியவருமான கோவை சரோஜா சுந்தரராஜன் ஆகியோர் ஸெளராஷ்ட்ர பூ4ஷண் விருதினைப் பெற்றுக் கொண்டார்கள். 

விழாவில் ஸெளராஷ்ட்ர மொழியில் திரைப்படம் எடுத்துப் புகழ் பெற்றவரும் ஸ{ரித் பத்திரிகையின் ஆசிரியருமான நீலாராவ் மற்றும் நாற்பது ஆண்டிற்கு மேலாக ஸெளராஷ்ட்ரப் பத்திரிகையுலகில் சேவைசெய்துவரும் ஸெளராஷ்ட்ர டைம் பத்திரிகை ஆசிரியர் எஸ்.டி.ஞானேஸ்வரன் ஆகியோர் சிறப்பாக பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 8 =