Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Book review bindulA kheni vanji sargu

 

பிந்து3லா கெ2நி
வஞ்ஜி ஸர்கு3
சிலப்பதிகாரத்தின்
ஸெளராஷ்ட்ர மொழி பெயர்ப்பு

மொழி பெயர்த்தவர்
சூர்யா ஞானேஸ்வர்
விலை ரூ. 150.00

கிடைக்குமிடம்:
ஸெளராஷ்ட்ரீ ஸாஹித்ய பிரசுரம்
94/1, 7வது தெரு மேற்கு விசாலம்,
கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை - 625014. செல்: 8098840447

 

இந்நூலுக்கு தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கா.பாண்டியராஜன் வாழ்த்துரை வழங்கியுள்ளார். இவர் தமது வாழ்த்துரையில், “மாபெரும் தமிழ் காப்பியத்தை பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த ஸெளராஷ்ட்ர மொழியில் மொழி பெயர்த்துள்ளதைக் கண்டு நான் எல்லையில்லா மகிழ்ச்சியடைகிறேன்.


மறைந்துபோன ஸெளராஷ்ட்ர சொற்களையும் புதிதாக உருவாக்கப்பட்ட சொற்களையும் இந்நூலில் பயன்படுத்தியுள்ளது சிறப்பு. மேலும் தமிழர்களும் இந்நூலை எளிதில் படிப்பதற்கு உதவும் வகையில் இந்நூலின் பின்பகுதியில் ஸெளராஷ்ட்ரீ தமிழ் வரி வடிவம், ஸெளராஷ்ட்ரீ வரிவடிவம் மற்றும் அவற்றின் தமிழ் பொருளும் வழங்கப்பட்டிருப்பது போற்றுதற்குரியது.


ஸெளராஷ்ட்ர இலக்கிய உலகிற்கு மிகச் சிறந்ததொரு காப்பியத்தை மொழி பெயர்த்து தந்த பெருமைக்குரிய திரு. சூர்யா ஞானேஸ்வர் அவர்களை நான் உளமாற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


புகா3ரும் ஹரும்ப3ம் ஹொயெ கோவலன் கண்ணகி ஜித்ரவ், மது3ரெ நக3ரிம் அவி முஸரியொ. த்யேட் ரீ: ஜியெ கண்ணகி ஸேர ராடு ராஜ்ஜிம் ரா:ந் ஒண்டெ ந:ந்ந தொ3ங்க3ர் ஹொல்ல ஜீ ஹிப்33ஸ். த்யேட் திநொ தே3வ் மெநந் ஸ்தி2திக் ஹொயி தெக அம்பு3லொ ஸெந்தொ அகாஸும் செரி ஜாஸ். தி அபூர்வ ஹொயெ சல்நிந் அஸ்கி த்யேட் ஹிந்தெ3 கொவ்ராந் தொ3ளொ போ4ர் ஸியாஸ். கொவ்ராநு தே3வ் ஹொயெ முருக3நு ஸெந்தொ ரா:ந் வள்ளி ஸொக3ந் ஸே மெநி பொகு3டி3 நம்ஸிலியாஸ்.


ஸேர ராட் ஸெங்குட்டுவந் தொ3ங்க3ரு போ2ளுந் ஸாத்தக் அவரியொ. த்யேவேள் கொவ்ராந் ரஜொ ஜொவள் தெநு ஸியெயொ அஸ்கி ஸங்க3ஸுந். அய்கெ ரஜொ, கண்ணகிக் ஸிலா ரூபும் டங்கி தே3வ்க நம்கெர்நொ மெநி ஹட்வெஸ். தெந்நவேங்கு3முஸ் உத்தர் தே3ஸு ராடுந் கநகந், விஜயந் மெந்நாருந் தமிள் ராடுநுக் பொரொ க4லி வதெ3யொ அய்கி ரகு3ஞ்சிலியெஸ். ஸெங்குட்டுவந் ராகு உக்3கு3ர் வேந்ஹொயி உத்தர் தே3ஸுக் அபுலு ஸைந்யுந் ஸெந்தொ ஜியெஸ். உத்தரும் ஸேத்தெ ரஜாநுக் ஜிகி3 கநகநுக்கிந் விஜயநுக் தெங்க ஸிரஸ்ஹோர் டங்கந் தெ3க3டொ3 ஹிங்க3டி3, தெகொ தே3ஸுக் பி2ரியவஸ்.


அவெ கெ4டிம், கண்ணகிக் த4வ்ரொ ப4ந்தி3 ஸதிதே3வ்க நம்ஸுலஸ். ஈயஸ்கி ஜதொ ஸெங்குட்டுவநு த4ர்முää தீ4ருää ஸக்தி இத்யாதி3ந் ஸெரொ அங்குந் வொள சாலுந் விவர்கந் ஈ வஞ்ஜி ஸர்கு3ம் ஸங்க3ரியொ.


ஜதொ வஞ்ஜி ஸர்கு3ம் பாஞ்ச் த4ரீரு தெ4ரி ஸங்க3ரியொ பெ4ளி விஸேஷ். வேள் தெ4ரி அபுல் ஒள்டு3ந் கிஸொ லெ:க்க கெர்யாஸ் மெநஸ்தெகிந் தெக ஹொயெ வத்தாந் தெ4ரி ஸங்க3ரியொ அர்து2 ஸெந்தொ ஸே.


சிலப்பதிகாரம் மெநந் தமிழ் காவ்யு ஸெளராஷ்ட்ரீம் பி3ந்து3லா கெ2நிக பூர்திக அநுவாத் ஹொயி பொதிக ப4ராடநெ சூர்யாஞானேஸ்வர் ஜு2க்கு கௌ3ருத ஹொயாத்தெந். ஸெளராஷ்ட்ர பா4ஷாம் வசந காவ்யு தி3யெ ஞானேஸ்வர் தெங்க கெ4நம் கெரி மி நந்த3ரெஸ்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 5 =