Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
gOthru charithru...17

 

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்
தொகுத்தளிப்பவர்
சூர்யாஞானேஸ்வர்
21. மரீஸி மகரிஷி
பிரம்மதேவரின் மானஸ புத்திரர்கள் ஆறுபேர். அவர்களில் ஒருவர்தான் இந்த மரீஸி மகரிஷி. மற்றவர்கள் ஆங்கிரஸர்ää அத்ரிää புலஸ்தியர்ää புலஹர்ää கிரது என்பர். பிரம்மதேவர் இவர்கள் மூலமாகத்தான் தமது சிருஷ்டி தொழி;லை ஆரம்பித்தார் என்பார்கள். இவர்கள் பிரஜாபதி எனவும் அழைக்கப்பட்டனர். 
இம்மகரிஷியின் பதிவிரதை தர்மவிரதா. சப்தரிஷிகளி;ல் முதன்மையான காஸ்யப மகரிஷி இவர்களுக்குப் பிறந்தவர்.
யுகங்கள் நான்கு. அவை: த்ரேதாயுகம்ää க்ருதயுகம்ää துவாபரயுகம் மற்றும் கலியுகம். இதில் த்ரேதாயுகத்திற்கு 17ää28ää000 வருடங்களும் க்ருதயுகத்திற்கு 12ää96ää000 வருடங்களும் துவாபரயுகத்திற்கு 8ää64ää000 வருடங்களும் கலியுகத்திற்கு 4ää32ää000 வருடங்களுமாக மொத்தம் 43ää20ää000 வருடங்கள் ஒரு சதுர்யுகம். 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மந்வந்தரம். 14 மந்வந்தரங்களைக் கொண்டது பிரம்மாவிற்கு ஒரு பகல்பொழுது. அதேபோல் 14 மந்வந்தரம் கொண்டது ஒரு இரவுப் பொழுது. உலக சிருஷ்டியை மேற்கொண்டுள்ள பிரம்மதேவரின் கால அளவு இத்தகையது என்பர். 
ஓவ்வொரு மந்வந்தரத்தையும் ஒரு மனு ஆட்சி செய்வார். முதலாவது மந்வந்தரத்தின் மனு சுவாயம்புமனு. இந்த மனுவின் காலத்தில்தான் பிரம்மாவின் மானஸ புத்திரராக அவதரித்தவர்தான் இந்த மரீஸி மகரிஷி.
இவரது ஆசிரமத்தின் சிஷ்ய பிரசிஷ்யர்களின் வழிவந்தவர்களே மரீஸி கோத்திரத்தவராவர்.
மரீஸி கோத்திரத்தின் ஸ்லோகம்:
ஸ்ரீஸ{ர்ய தை3வம் ஸிதபஞ்ச தாரா
மார்ஜார யோநிர் விபு3தா4 க3ணம்ச
வேணுஸ்ச வ்ருகே;ஷா விஹக3ஸ்ச ஹம்ஸோ
பராஸரா க3ஸ்திய மரீசிஜாநாம்
மரீஸி கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆப3ஸ்தம்ப3 ஸ{த்ரு
நட்சத்ரு : புனர்பூசம்
கோ3த்ரு : மரீஸி கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ர தே3ஸ்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : ஸ{ர்யன்
க3ணம் : தே3வ க3ணம்
வாஹநொ : மஞ்ஜிரி
பட்சி : அன்னப்பட்சி
விருட்சம் : வேணு ஜா2ட்
வாந் : குஜுலுவாந்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : காஸ்யபää அஸிதää தே3வல ஆகிய கோத்திரங்கள் 
திரியாரிஷ ப்ரவரம்.
மரீஸி மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:
1. கு3ஜுல்வான்
2. கொச்சல்லு (கெ3ச்சல்லு)
3. குச்சேரி
4. கச்சேரி
5. கல்லண்டே
6. நாணியா
7. ரெங்கா3
8. கு3ஜிலி
9. பொ3ள்ளுன்
10. பா4தே3
11. கி3ரி
12. லோகி
13. ஸொன்னி
14. ஹத்துகாஸ்
15. பஸ்கிடே3ன்
16. முஸோள்னு
17. ஸிங்கி3ரீன்
18. குச்சிகிட்டான்
இதுதவிர வேறு விடுப்பட்ட வீட்டுப்பெயர்கள் இருந்தால் தெரியப்படுத்தி இப்பணியினை முழுமையடையச் செய்ய வேண்டுகிறேன்.

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

21. மரீஸி மகரிஷி

பிரம்மதேவரின் மானஸ புத்திரர்கள் ஆறுபேர். அவர்களில் ஒருவர்தான் இந்த மரீஸி மகரிஷி. மற்றவர்கள் ஆங்கிரஸர், அத்ரி, புலஸ்தியர், புலஹர், கிரது என்பர். பிரம்மதேவர் இவர்கள் மூலமாகத்தான் தமது சிருஷ்டி தொழிலை ஆரம்பித்தார் என்பார்கள். இவர்கள் பிரஜாபதி எனவும் அழைக்கப்பட்டனர். 


இம்மகரிஷியின் பதிவிரதை தர்மவிரதா. சப்தரிஷிகளில் முதன்மையான காஸ்யப மகரிஷி இவர்களுக்குப் பிறந்தவர்.

யுகங்கள் நான்கு. அவை: த்ரேதாயுகம், க்ருதயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம். இதில் த்ரேதாயுகத்திற்கு 17,28,000 வருடங்களும் க்ருதயுகத்திற்கு 12,96,000 வருடங்களும் துவாபரயுகத்திற்கு 8,64,000 வருடங்களும் கலியுகத்திற்கு 4,32,000 வருடங்களுமாக மொத்தம் 43,20,000 வருடங்கள் ஒரு சதுர்யுகம். 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மந்வந்தரம். 14 மந்வந்தரங்களைக் கொண்டது பிரம்மாவிற்கு ஒரு பகல்பொழுது. அதேபோல் 14 மந்வந்தரம் கொண்டது ஒரு இரவுப் பொழுது. உலக சிருஷ்டியை மேற்கொண்டுள்ள பிரம்மதேவரின் கால அளவு இத்தகையது என்பர். 

 

ஓவ்வொரு மந்வந்தரத்தையும் ஒரு மனு ஆட்சி செய்வார். முதலாவது மந்வந்தரத்தின் மனு சுவாயம்புமனு. இந்த மனுவின் காலத்தில்தான் பிரம்மாவின் மானஸ புத்திரராக அவதரித்தவர்தான் இந்த மரீஸி மகரிஷி.

 

இவரது ஆசிரமத்தின் சிஷ்ய பிரசிஷ்யர்களின் வழிவந்தவர்களே மரீஸி கோத்திரத்தவராவர்.

 

மரீஸி கோத்திரத்தின் ஸ்லோகம்:

ஸ்ரீஸ{ர்ய தை3வம் ஸிதபஞ்ச தாரா

மார்ஜார யோநிர் விபு3தா4 க3ணம்ச

வேணுஸ்ச வ்ருகே;ஷா விஹக3ஸ்ச ஹம்ஸோ

பராஸரா க3ஸ்திய மரீசிஜாநாம்


மரீஸி கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆப3ஸ்தம்ப3 ஸ{த்ரு

நட்சத்ரு : புனர்பூசம்

கோ3த்ரு : மரீஸி கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ர தே3ஸ்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : ஸ{ர்யன்

க3ணம் : தே3வ க3ணம்

வாஹநொ : மஞ்ஜிரி

பட்சி : அன்னப்பட்சி

விருட்சம் : வேணு ஜா2ட்

வாந் : குஜுலுவாந்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : காஸ்யப, அஸித, தே3வல ஆகிய கோத்திரங்கள் 

திரியாரிஷ ப்ரவரம்.


மரீஸி மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. கு3ஜுல்வான்

2. கொச்சல்லு (கெ3ச்சல்லு)

3. குச்சேரி

4. கச்சேரி

5. கல்லண்டே

6. நாணியா

7. ரெங்கா3

8. கு3ஜிலி

9. பொ3ள்ளுன்

10. பா4தே3

11. கி3ரி

12. லோகி

13. ஸொன்னி

14. ஹத்துகாஸ்

15. பஸ்கிடே3ன்

16. முஸோள்னு

17. ஸிங்கி3ரீன்

18. குச்சிகிட்டான்

இதுதவிர வேறு விடுப்பட்ட வீட்டுப்பெயர்கள் இருந்தால் தெரியப்படுத்தி இப்பணியினை முழுமையடையச் செய்ய வேண்டுகிறேன்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 5 =