Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni kaLatni 13-6-19

மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவராக பணியாற்றிய பாசத்திற்குரிய இனிய நண்பர் எல்.எஸ்..சத்தியமூர்த்தி அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை CBI நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்கிறார். அவர் பற்பல அரிய பதவிகளைப் பெற்று எல்லா சிறப்புகளையும் பெற எனது சார்பிலும் ஸெளராஷ்ட்ர டைம் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 8 =