Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Adai Dosai

ஜஇட்லிää தோசை இன்று உலக அளவில் சாப்பிடப்படும் ஒரு ஒப்பற்ற ஆரோக்யமான உணவு. இட்லியில் ரவா இட்லி என்ற இன்னொரு வகை தவிர வேறு வகையில்லை. ஆனால் தோசையை எடுத்துக் கொண்டால் ஊத்தப்பம் தொடங்கி பொடி தோசைää மிளகு தோசைää முட்டை தோசைää மட்டன் தோசைää சிக்கன் தோசைää மல்லி தோசைää தக்காளி மசால் தோசை. மசால்தோசைää எசன்ஸ் தோசைää பேப்பர்ää நெய்ää சாதா என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதனையெல்லாம் மிஞ்சி சைவப்பிரியர்களுக்கு அமிர்தமாய் இருப்பது அடைதோசை. இந்த முதல் இதழில் அடை தோசை செய்வது எப்படி என்று அழகாக சொல்ல வருகிறார் திருமதி. பி. எஸ். சரளாமாய். –ஆசரியர்ஸ
தேவையானவை:
1. பச்சரிசி         - அரை கிலோ
2. துவரம் பருப்பு    - 150 கிராம்
3. கடலைப் பருப்பு   - 150 கிராம்
4. உளுந்தம் பருப்பு  - 150 கிராம்
5. பாசி பருப்பு      -  50 கிராம்
6. வெங்காயம்    - 100 கிராம்
7. சீரகம்
8. வத்தல்
9. பெருங்காயம்
10. கடுகு
11. கறிவேப்பிலை
12. மல்லி
செய்முறை:
முதலில் பச்சரிசி மற்றும் பருப்பு வகைகள் அனைத்தும் நன்றாக கழுவி சிறிதளவு தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற விடவும். புpன்னர் தண்ணீரை நன்றாக வடிகட்டி அதனுடன் தேவையான அளவு வத்தல்ää சீரகம்ää பெருங்காயம் சேர்த்து சாதாரண தோசை மாவு பக்குவத்திற்கு அரைக்காமல் கொஞ்சம் அரைகுறை பக்குவத்தில் அரைக்கவும். அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலைää மல்லித்தளை ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு சூடான பின் சிறிதளவு கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு போடவும். நன்றாக பொரிந்தபின் நறுக்கி வைத்த வெங்காயத்தையும் போட்டு வதக்கவும். கறிவேப்பிலை மல்லியை தூவி விட்டு அப்படியேஅரைத்த மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். 
அடுப்பில் தோசை கடாய் ரெடியாக உள்ளதா? உடனே மாவை விட்டு தயாரிக்க தொடங்குங்கள். சூடான அடை தோசை தயார். இதை அப்படியே சாப்பிடலாம். சுவையாக இருக்கும். மேலும் சுவை கூட்ட தேங்காய் சட்னியை தொட்டு சாப்பிடலாம்.    பி.எஸ் சரளாமாய்

அடை தோசை செய்வது எப்படி

இட்லி, தோசை இன்று உலக அளவில் சாப்பிடப்படும் ஒரு ஒப்பற்ற ஆரோக்யமான உணவு. இட்லியில் ரவா இட்லி என்ற இன்னொரு வகை தவிர வேறு வகையில்லை. ஆனால் தோசையை எடுத்துக் கொண்டால் ஊத்தப்பம் தொடங்கி பொடி தோசை, மிளகு தோசை, முட்டை தோசை, மட்டன் தோசை, சிக்கன் தோசை, மல்லி தோசை, தக்காளி மசால் தோசை. மசால்தோசை, எசன்ஸ் தோசை பேப்பர், நெய், சாதா என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதனையெல்லாம் மிஞ்சி சைவப்பிரியர்களுக்கு அமிர்தமாய் இருப்பது அடைதோசை. இந்த முதல் இதழில் அடை தோசை செய்வது எப்படி என்று அழகாக சொல்ல வருகிறார் திருமதி. பி. எஸ். சரளாமாய்.  –ஆசரியர்

தேவையானவை:

1. பச்சரிசி         - அரை கிலோ

2. துவரம் பருப்பு    - 150 கிராம்

3. கடலைப் பருப்பு   - 150 கிராம்

4. உளுந்தம் பருப்பு  - 150 கிராம்

5. பாசி பருப்பு      -  50 கிராம்

6. வெங்காயம்    - 100 கிராம்

7. சீரகம்

8. வத்தல்

9. பெருங்காயம்

10. கடுகு

11. கறிவேப்பிலை

12. மல்லி

செய்முறை:

முதலில் பச்சரிசி மற்றும் பருப்பு வகைகள் அனைத்தும் நன்றாக கழுவி சிறிதளவு தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற விடவும். புpன்னர் தண்ணீரை நன்றாக வடிகட்டி அதனுடன் தேவையான அளவு வத்தல்ää சீரகம்ää பெருங்காயம் சேர்த்து சாதாரண தோசை மாவு பக்குவத்திற்கு அரைக்காமல் கொஞ்சம் அரைகுறை பக்குவத்தில் அரைக்கவும். அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலைää மல்லித்தளை ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நன்கு சூடான பின் சிறிதளவு கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு போடவும். நன்றாக பொரிந்தபின் நறுக்கி வைத்த வெங்காயத்தையும் போட்டு வதக்கவும். கறிவேப்பிலை மல்லியை தூவி விட்டு அப்படியேஅரைத்த மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். 

அடுப்பில் தோசை கடாய் ரெடியாக உள்ளதா? உடனே மாவை விட்டு தயாரிக்க தொடங்குங்கள். சூடான அடை தோசை தயார். இதை அப்படியே சாப்பிடலாம். சுவையாக இருக்கும். மேலும் சுவை கூட்ட தேங்காய் சட்னியை தொட்டு சாப்பிடலாம்.   - பி.எஸ் சரளாமாய்

User Comments
O.S.Subramanian
அடைக்கு தேவை அவியல். அதை தயாரிப்பது எப்படி என்று கூறியிருக்கலாம். அவ்ரெ வத்தாம் லிக்கத்தக் ஸனொ.
Bhushitha
Adai dosai super drifting games
Information
Name
Comments
 
Verification Code
3 + 5 =