Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni kaLatni 1-10

 

 

 

 

 

 

 

 

மதுரை புரோஹித வைதிக மகாசபையினரால் ஸ்ரீமத் கவி.வேங்கடசூரி சுவாமிகளின் 200வது ஆண்டு ஜெயந்தி விழா வருகின்ற 11-10-2017 அன்று மதுரை ஸெளராஷ்ட்ர சபை ரெங்கவிலாஸ் மகாலில் மாலை 5.00 மணி முதல் நடைபெற உள்ளது. மதுரை வி.கே. நீலாராவ் குழுவினரால் வேங்கடசூரி சுவாமிகளின் இராமாயணக் கீர்த்தனைகள் இன்னிசை நடைபெறுகிறது. பக்தகோடிகள், மொழி ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு வேண்டுகிறார்கள்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 9 =