Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 17-07

 

மதுரை ஸெளராஷ்ட்ர சபை தேர்தலில் ஏ.கே.ஆர் அணி சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றிப் பெற்றுள்ளார்கள். பாலாஜி தலைவராகவும் ரகுராஜேந்திரன் உபதலைவராகவும் பூர்ணசந்திரன்பொக்கிஷதாராகவும் பாஸ்கர் கௌரவக் காரியதரிசியாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மேலும் டைரக்டராக கிரிதரன்ää கோபிää சாந்தாராம்ää நாகநாதன்ää ராஜசிம்மன்ää ஜீவன்லால்ää ஹரிராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவில் டிரஸ்டியாக ஜீவன்லால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். 
ஸ்ரீமந் கவி வேங்கடசூரி சுவாமிகள் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் அருளிச்செய்த ஸெளராஷ்ட்ர மொழிக் கீர்த்தனைகள் ஸ்வரக்குறிப்புடன் நூல் வெளியீட்டுவிழா வருகின்ற 30-07-2017 அன்று காலை மதுரை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் தெருவிலிருக்கும் ஸெளராஷ்ட்ர சிலம்பரூதேகப்பயிற்சி சாலை மண்டபத்தில் நடைபெறுகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்பாபு தலைமை தாங்க பரமக்குடி ஸெளராஷ்ட்ர மத்ய சபை உபதலைவர் பார்த்தசாரதி தஞ்சை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகள் சபையின் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகிக்க டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் நூல் வெளியிடுகிறார். பேராசிரியர் மகாதேவன் முதல் பிரதி பெற்றுக் கொள்ள பேராசிரியர் சுப்புராமன் வாழ்த்துரை வழங்குகிறார். மேலும் தமிழ்நாடு பா.ஜ.க. மாநில மகளிர் அணி தலைவர் மகாலட்சுமிää ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன் மற்றும் முனைவர் சாந்தசங்கரி சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு நூலாசிரியர் நீலாராவ் கேட்டுக்கொண்டார்.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சேலம் ஸெளராஷ்ட்ர சமூக சேவா சங்கத்தின் சார்பில் 3ஆம் ஆண்டு புத்தக திருவிழா பட்டைக்கோவில் அருகிலுள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற உள்ளது. அது சமயம் சமூக எழுத்தாளர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்கள் வெளயீட்டாளர்களின் வெளியீடுகள் இடம் பெறுகிறது. சமூக மாணவ-மாணவியர்களில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு விருதும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. சமூக மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு நிர்வாகிகள் வேண்டுகிறார்கள். 

மதுரை ஸெளராஷ்ட்ர சபை தேர்தலில் ஏ.கே.ஆர் அணி சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றிப் பெற்றுள்ளார்கள். பாலாஜி தலைவராகவும் ரகுராஜேந்திரன் உபதலைவராகவும் பூர்ணசந்திரன் பொக்கிஷதாராகவும் பாஸ்கர் கௌரவக் காரியதரிசியாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மேலும் டைரக்டராக கிரிதரன், கோபி, சாந்தாராம், நாகநாதன், ராஜசிம்மன், ஜீவன்லால், ஹரிராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவில் டிரஸ்டியாக ஜீவன்லால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். 


ஸ்ரீமந் கவி வேங்கடசூரி சுவாமிகள் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் அருளிச்செய்த ஸெளராஷ்ட்ர மொழிக் கீர்த்தனைகள் ஸ்வரக்குறிப்புடன் நூல் வெளியீட்டுவிழா வருகின்ற 30-07-2017 அன்று காலை மதுரை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் தெருவிலிருக்கும் ஸெளராஷ்ட்ர சிலம்ப&தேகப்பயிற்சி சாலை மண்டபத்தில் நடைபெறுகிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்பாபு தலைமை தாங்க பரமக்குடி ஸெளராஷ்ட்ர மத்ய சபை உபதலைவர் பார்த்தசாரதி தஞ்சை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகள் சபையின் தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகிக்க டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் நூல் வெளியிடுகிறார். பேராசிரியர் மகாதேவன் முதல் பிரதி பெற்றுக் கொள்ள பேராசிரியர் சுப்புராமன் வாழ்த்துரை வழங்குகிறார். மேலும் தமிழ்நாடு பா.ஜ.க. மாநில மகளிர் அணி தலைவர் மகாலட்சுமிää ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன் மற்றும் முனைவர் சாந்தசங்கரி சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு நூலாசிரியர் நீலாராவ் கேட்டுக்கொண்டார்.


வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சேலம் ஸெளராஷ்ட்ர சமூக சேவா சங்கத்தின் சார்பில் 3ஆம் ஆண்டு புத்தக திருவிழா சேலம் பட்டைக்கோவில் அருகிலுள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற உள்ளது. அது சமயம் சமூக எழுத்தாளர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்கள் வெளயீட்டாளர்களின் வெளியீடுகள் இடம் பெறுகிறது. சமூக மாணவ-மாணவியர்களில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு விருதும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. சமூக மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு நிர்வாகிகள் வேண்டுகிறார்கள். 

 


 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 7 =