Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
oru maatram

ஸெளராஷ்ட்ர டைம் மாத இதழாக வெளிவந்த சமயம் - தொலைக்காட்சி தொடரை பார்க்கும் ஆர்வம் வெகுவாக வளர்ந்து புத்தகத்தை படிக்கும் ஆர்வம் குறையத் தொடங்கியது. ஸெளராஷ்ட்ர டைம் மாத இதழ் வெளியீட்டில் முடக்கம் ஏற்பட்டது.

 

இப்போது இணையதளத்தில் மோகம் அதிகமாகி விட்டநிலையில் நம் கருத்துக்களை இணையதளம் மூலமாக கொண்டு செல்ல கிடைத்த வாய்ப்பாகக் கருதி ஸெளராஷ்ட்ர டைம் மாத இதழை ஸெளராஷ்ட்ரடைம்.காம் என்று தலைப்பிட்டு இணையதளத்தில் வலம் வர செய்துள்ளோம்

 

நம் மக்களுக்கு சொல்ல நினைக்கும் கருத்துக்களை எப்படியும் சொல்லியே தீர வேண்டும். சமூக உணர்வினை ஊட்ட வேண்டும். சமூக சிந்தனையை வளர்க்க வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்ட சாதனம்தான் ஸெளராஷ்ட்ரடைம்.காம்.

 

User Comments
Ramesh Babu R D
Wish You All Success.Looks Fine.I pray the ALMIGHTY, to give you strength to make your goal.
K.V.Pathy
There should be facility to read page by page.
Janarthanan, Pamban nagar
This is the best way to raise our community to worldwide.. We support you team go ahead
Information
Name
Comments
 
Verification Code
3 + 7 =