Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni -kaLatni 14-10-18

ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸதஸில் 13-10-2018 மாலை 6.00 மணிக்கு மதுரை சோலை ஸ்ரீமுருகன் கல்யாண மகாலில் டி.ஜி.துவாகரநாத் ஸெளராஷ்ட்ர நீதிஸம்பு பற்றி சிறப்புரையாற்றினார். அழகான ஸெளராஷ்ட்ர மொழியில் ஆழமான கருத்துக்களுடன் பொருளுரைத்து இலக்கண மரபில் நீதி ஸம்பு எழுதப்பட்ட விதம் ராமாராயின் பாண்டித்யமும் பற்றி வெகு சிறப்பாக எடுத்துரைத்தார். வாழ்க்கையில் தேவையான நீதிகள் எளிமையாக சொல்லப்பட்ட விதம் அதனை அழகாக எடுத்துரைத்த விதம் அனைவரையும் ஈர்த்தது.

 

முடிவில் ஜவஹரின் இயக்கத்தில் ஸெளராஷ்ட்ர மொழியில் வெளியிடப்பட்ட குறும்படமான த3ஸள் திரையிடப்பட்டது. ஸமூக கலாச்சாரத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் த3ஸள் என்னும் தெய்வீக விருந்தின் மகத்துவத்தை மக்கள் புரியும்படி படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. அவரது இப்பணி தொடர வாழ்த்துக்கள்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 8 =