Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni -kaLatni 23-11-18

ஸெளராஷ்ட்ரி மேம்பாட்டு ஆய்வுப் பட்டறை

 

மைசூர் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் லாங்வேஜ் நடத்தும் மாபெரும் ஸெளராஷ்ட்ர வார்த்தைகள் மேம்பாட்டு ஆய்வுப் பட்டறை வருகின்ற 26-11-18 முதல் 1-12-18 முடிய ஆறு நாட்கள் மைசூரில் நடைபெற உள்ளது. 
இந்தப் பட்டறையில்; கலந்து கொள்வதற்காக மதுரைää சென்னை மற்றும் பெங்களுர் ஆகிய ஊர்களிலிருந்து சுமார் 10பேர் கொண்ட குழு ஒன்று பேராசிரியர் தி.இரா. தாமோதரன் தலைமையில் நாளை மறுநாள் சனிக்கிழமை புறப்படுகிறது. 
சுமார் 6000 வார்த்தைகளை இலக்காகக் கொண்டு தம்மை தயார் படுத்திக் கொண்டுள்ளது. நடைமுறையில் உள்ள வார்த்தைகள்ää கால ஓட்டத்தில் மறந்துபோன வார்த்தைகள்ää இன்றைய காலத்திற்கு தேவைப்படும் புதுப்புது வார்த்தைகள் இடம்பெறும் அகராதி ஒன்று தயாரிக்கும் பணி நிறைவு செய்வதே இக்குழவின் நோக்கமாகும். 
இதில் ஸெளராஷ்ட்ர பாஷாபிமானிகளான ஸாஹித்ய அகாடமி விருதாளர் பேராசிரியர் தி.இரா.தாமோதரன்ää பேராசிரியர். முனைவர். எல்.ஆர்.:கோவர்தனன்ää முனைவர். டி.எஸ்.கிருஷ்ணாராம் ஆர்.ஆர்.சத்தியமூர்த்திää ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியரும் பி3ந்து3லா கெ2நி படைப்பாளருமான சூரியா எஸ்.டி.ஞானேஸ்வரன்ää கொண்டா. செந்தில்குமார்ää கவிஞர் என்.எஸ். விஸ்வநாதன்ää ரவிந்திரநாத் கொண்டாää ஸாஹித்ய அகாடமி விருதாளரும் ஸெளராஷ்ட்ரர் வரலாறு எழுதிய குட்டி.கே.ஆர்.சேதுராமன் மற்றும் கே.வி.பதி ஆகியோர் கலந்து கொள்ளுகிறார்கள். 

மைசூர் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் லாங்வேஜ் நடத்தும் மாபெரும் ஸெளராஷ்ட்ர வார்த்தைகள் மேம்பாட்டு ஆய்வுப் பட்டறை வருகின்ற 26-11-18 முதல் 1-12-18 முடிய ஆறு நாட்கள் மைசூரில் நடைபெற உள்ளது. 

 

இந்தப் பட்டறையில் கலந்து கொள்வதற்காக மதுரை, சென்னை மற்றும் பெங்களுர் ஆகிய ஊர்களிலிருந்து சுமார் 10பேர் கொண்ட குழு ஒன்று பேராசிரியர் தி.இரா. தாமோதரன் தலைமையில் நாளை மறுநாள் சனிக்கிழமை புறப்படுகிறது. 

 

சுமார் 6000 வார்த்தைகளை இலக்காகக் கொண்டு தம்மை தயார் படுத்திக் கொண்டுள்ளது. நடைமுறையில் உள்ள வார்த்தைகள், கால ஓட்டத்தில் மறந்துபோன வார்த்தைகள், இன்றைய காலத்திற்கு தேவைப்படும் புதுப்புது வார்த்தைகள் இடம்பெறும் அகராதி ஒன்று தயாரிக்கும் பணி நிறைவு செய்வதே இக்குழுவின் நோக்கமாகும். 

 

இதில் ஸெளராஷ்ட்ர பாஷாபிமானிகளான ஸாஹித்ய அகாடமி விருதாளர் பேராசிரியர் தி.இரா.தாமோதரன், பேராசிரியர் முனைவர். எல்.ஆர்.கோவர்தனன், முனைவர். டி.எஸ்.கிருஷ்ணாராம், ஆர்.ஆர்.சத்தியமூர்த்தி, ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியரும் பி3ந்து3லா கெ2நி மொழி பெயர்ப்பாளருமான  சூரியா எஸ்.டி.ஞானேஸ்வரன், கொண்டா. செந்தில்குமார், கவிஞர் என்.எஸ். விஸ்வநாதன், ரவிந்திரநாத் கொண்டா, ஸாஹித்ய அகாடமி விருதாளரும் ஸெளராஷ்ட்ரர் வரலாறு எழுதிய குட்டி.கே.ஆர்.சேதுராமன் மற்றும் கே.வி.பதி ஆகியோர் கலந்து கொள்ளுகிறார்கள். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 9 =