Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni -kaLatni 16-11-18

 

டாக்டர். டி.ஜி.குப்புசாமி – டாக்டர். அவந்திகாபாய் தம்பதியர்களின் நிரந்தர வைப்பு நிதியின் வருவாயிலிருந்து ஸெளராஷ்ட்ர மொழியில் எழுதி வெளியிடப்பட்டுள்ள சிறந்த கவிதைää சிறுகதைää நாவல் போன்ற இரண்டு இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ஸ்ரீநாயகியார் ஸாஹித்ய விருதும் பொற்கிழியாக ரூ.10000மும் வழங்குவது என்று மதுரை கீதாநடனகோபால நாயகி மந்திர் நிர்வாகிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இதன் முன்னோடியாக இம்மாதம் 20-11-18ஆம் தேதிக்குள் அவரவர்கள் வெளியிட்டுள்ள நூல்களில் இரண்டு பிரதிகள் தலைவர்ää கீதாநடனகோபால நாயகி மந்திர்ää மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு தெருää மதுரை – 625009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ஸ்ரீநாயகியார் ஸாஹித்ய விருது!

டாக்டர். டி.ஜி.குப்புசாமி – டாக்டர். அவந்திகாபாய் தம்பதியர்களின் நிரந்தர வைப்பு நிதியின் வருவாயிலிருந்து ஸெளராஷ்ட்ர மொழியில் எழுதி வெளியிடப்பட்டுள்ள சிறந்த கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இரண்டு இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ஸ்ரீநாயகியார் ஸாஹித்ய விருதும் பொற்கிழியாக ரூ.10000மும் வழங்குவது என்று மதுரை கீதாநடனகோபால நாயகி மந்திர் நிர்வாகிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 

இதன் முன்னோடியாக இம்மாதம் 20-11-18ஆம் தேதிக்குள் அவரவர்கள் வெளியிட்டுள்ள நூல்களில் இரண்டு பிரதிகள் தலைவர், கீதாநடனகோபால நாயகி மந்திர், மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு தெரு, மதுரை – 625009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 6 =