Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
thithi mhato vaar

திதி ம:டொ வார்

தொகுப்பு: டி.வி.குபேந்திரன்,

ஆசிரியர், பாஷாபிமானி, மதுரை.


தமிழ் மற்றும் ஸெளராஷ்ட்ர மொழிகளில் திதிகளின் பெயர்கள்:

 

அமாவாசை அமாஸ்
பிரதமை பவ்டொ3
துவிதியை தி3வ்வதி3
திரிதியை தி2ந்வதி3
சதுர்த்தி சர்வதி3
பஞ்சமி பவ்ஞ்சதி3
சஷ்டி ஸொவ்வதி3
சப்தமி ஸத்வதி3
அஷ்டமி அட்வதி3
நவமி நவதி3
தசமி தெ3ஸ்வதி3
ஏகாதசி வியர்வதி3 
துவாதசி ப3ர்வதி3
திரியோதசி தெர்வதி3
சதுர்த்தசி சொவ்துவதி3
பௌர்ணமி புந்நிம்

தமிழ் மற்றும் ஸெளராஷ்ட்ர மொழிகளில் மாதங்களின் பெயர்கள்:


சித்திரை சய்த்ரொ

வைகாசி

வய்ஸ்யாகொ
ஆனி ஜ்யேஷ்டொ
ஆடி ஆஷாடொ3
ஆவணி ஸ்யராவணொ
புரட்டாசி பா4த்ரபதொ3
ஐப்பசி ஆஸ்விஜொ
கார்த்திகை கார்திகொ
மார்கழி மார்க3ஸீர்ஷொ
தை புஷ்யொ
மாசி மாகொ3
பங்குனி பா2ல்கு3நொ


ஸெளராஷ்ட்ர மொழியில் மாதங்களின் பெயர்களோடு வேறு ஏதாவது சொல் சேர்ந்து வரும்போது கடைசியில் வரும் ஒகரம் அகரமாக மாறும்.

உதாரணம்: சித்திரை மாதம் சய்த்ர ம:டொ3 என்றும் ஆனி மாதம் ஜ்யேஷ்ட ம:டொ3 என்றும் வரும்.

தமிழ் மற்றும் ஸெளராஷ்ட்ர மொழிகளில் கிழமைகளின் பெயர்கள்:

கிழமைகளின் பெயர் எழுதும்போது பேச்சுவழக்கில்
ஞாயிறு அய்த்வார் அய்தார்
திங்கள் ஸோம்வார் ஸொமார்
செவ்வாய் மங்க3ளவார் மொங்கு3ளார்
புதன் பு3த3வார் பு3வ்தி3யார்
வியாழன் ப்3ருஹஸ்தவார் பெ3ஸ்தார்
வெள்ளி ஸுக்ரவார் ஸுக்ரார்
சனி ஸெநிவார் ஸெந்ம்யார்/ஸெந்வார்

 

 

 

User Comments
புலவர் கு.ஜீ.குபேந
ஸமஸ்க்ருதத்தின் மூலத்தை எடுத்து நம்மொழிக்கு ஒப்பவாறு தந்துள்ளார் மற்றபடி பெரிய மாற்றமில்லை
Information
Name
Comments
 
Verification Code
2 + 5 =