Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
thaalaattu paadal

தாலாட்டுப்பாடல்:


மாய்பா3ப் ஸங்கெ3 வத்தொ தூ அய்குநொ

ஜே.பி. அப்பன்ராஜ்


ரே… … ரே… … ரே… …ரே

ரெங்கு3 கொட்டணி – தூ

ரொண்ணாத்த தொ3ள ஜ2ய்லி

நிஞ்சி துக்கநி – தூ

ரொடெ3தி அம்கொ காம் சலநி

காம்சல்நா ஜியெதி வேஸ{க் கி3ட்டநி (ரே…)

 

பா4த்ஹொயி ஸிஜ்ஜிரேஸ் வெளி முஸெநி

பட3ர்மிரி ஸ{க்கரேஸ் வடி முஸெநி

படிகெண்டொ3 ஸெஜ்ஜிரேஸ் பொ4ரி முஸெநி – எல்லெ

பாட்அம்கொ திரஸ்தகு3 வாட் ஹொயெநி (ரே…)

 

மகெ3யொ க2ட்ட3ஸ்தக் மமொ அவயீ

தெ3வ்ஸிலிகின் தே3ஸ்தக் மௌஸி அவயீ

தி3யெயொ உக்கத்த மமி அவயீ – தெக

தொ3ஸ்க தெ3க்கெதீஸ் தூ த4மி அவயீ (ரே…)

 

மாய்பா3ப் ஸங்கெ3 வத்தொ தூ அய்குநொ – தெங்க3

மொந்நு து3நொ கர்நாஸ்தக் தூ சல்லுநொ

ஜியெத்தேட் மொ:ட்டொமெநி தூ ஹொய்யநொ – தொரெ

நீடாம் அமி ஜிவிகிந் கெ4நம் பொந்து3நொ (ரே…)


(இந்த தாலாட்டுப் பாடல் திரு. ஜே.பி. அப்பன்ராஜ் என்பவரால் எழுதப்பட்டு மெட்டமைத்து இசையுடன் நம் சமூகத்தைச் சேர்ந்த பாடகர்கள் பலர் பல மேடைகளில் பாடிவருகின்றனர். ஸெளராஷ்ட்ர மொழியில் இசைப்பாடல்களை எழுதும் இவரது மொழியார்வம் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம். இந்தப் பாடல் ஸெளராஷ்ட்ர டைம் ஏப்ரல் 1986 இதழில் வெளிவந்துள்ளது. நாட்டுப்புறப் பாடல் வரிசையில் இடம் பெறும் இந்தப்பாடல் இந்த தலைமுறையினரும் அறிந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே மறுபிரசுரம் செய்துள்ளோம். – ஆசிரியர்)

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 9 =