Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
gOthru charithru...5

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

சார்க3ள் ஷாட் என்பது அறுபத்து நான்கு. இது ஸெளராஷ்ட்ரர்களின் கோத்திரங்களைக் குறிக்கும். அதாவது அறுபத்து நான்கு ரிஷிகளின் வழியே வரும் வீட்டுப்பெயர்களுடன் இன்றளவும் ஸெளராஷ்ட்ரர்கள் மரபாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் கலாச்சாரம் கோத்திரங்கள் வாயிலாக பின்பற்றப்படுவது விஞ்ஞான ரீதியான உண்மை என்பதை அறிந்தோம். ஆனால் இது நாள் வரை சில கோத்திரங்களில் உள்ள வீட்டுப்பெயர்கள் நமக்குக் கிடைக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவர்கள் தமிழ்நாட்டில் நம்முடன் வாழ்ந்து வருகிறார்களா இல்லை புலம்பெயர்ந்த நாள்முதல் ஆந்திர கர்நாடக பகுதிகளில் நம்முடன் கலக்காமல் தனியாக வாழ்ந்து வருகிறார்களா என்று கண்டறிய யாரும் இதுகாறும் முற்படவில்லை. அப்படி எத்தனை கோத்திரங்களின் வீட்டுப்பெயர்களைக் கொண்டவர்கள் நம்முடன் இல்லை. அதாவது நம்மைவிட்டுப் பிரிந்துள்ளனர். கீழ்கண்ட இருபது ரிஷிகளின் வரலாறும் வீட்டுப்பெயர்களும் நம்மிடையே இல்லை. ஆனால் அந்த ரிஷிகளின் ஆரிஷமும் பிரவரமும் உள்ளது. பிரவரங்களின் வழியே வீட்டுப்பெயரைக் கொண்டு அதனையே தங்கள் கோத்திரங்களாக கொண்டிருப்பார்களோ என்று எண்ணவும் வாய்ப்புள்ளது.

1. வாத்ஸாயன ரிஷி 11. கௌத்ஸ ரிஷி

2. ஸ்ரீவத்ஸ ரிஷி 12. வத்ஸ ரிஷி

3. குபித ரிஷி 13. ஸாலிக ரிஷி

4. கௌமந்த ரிஷி 14. ஸக்தி ரிஷி

5. கவஸ ரிஷி 15. ஹரித ரிஷி

6. காலவ ரிஷி 16. ஐபலவ ரிஷி

7. தேவஸ ரிஷி 17. ஸ{மந்த ரிஷி

8. அஸித ரிஷி 18. இத்மவாஹ ரிஷி

9. ப்ரமாதி ரிஷி 19. ஸெளபரி ரிஷி

10. உஷ்ணீஷ ரிஷி 20. உஸன ரிஷி


இக்கட்டுரையில் நாம் காணவிருப்பது வாத்ஸாயன ரிஷியைப் பற்றியதுதான். வாத்ஸாயனர் காமசூத்திரம் என்னும் மாபெரும் பாலியல் தத்துவ நூலை எழுதியவர் என்பது உலகறிந்த உண்மை. ஒருவேளை அவராகத்தான் இருப்பாரோ என்ற ஐயம் எனக்குள் உண்டு. ஆனால் அதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. ஆனால் இந்த ரிஷிகளின் கோத்திரங்களைக் கூறி ஒருசில வீட்டுப்பெயர்கள் கிடைத்துள்ளது. எனவே இருப்பதைக் காட்டுவதுடன் இல்லாததை இல்லை என்றும் காட்டினால் எங்காவது இருக்கும் ஸெளராஷ்ட்ரர்கள் எப்போதாவது படிக்கின்ற அல்லது பார்க்கின்ற வாய்ப்புக் கிடைக்கும்போது தகவல் கொடுக்கலாம் அல்லவா? 

வாத்ஸாயன ரிஷியின் வரலாறு நம்மிடையே இல்லை. ஆனால் ரிஷியின் கோத்திரத்தின் சுலோகம் தரப்பட்டுள்ளது. மேலும் இந்த கோத்திரம் பஞ்சாரிஷ ப்ரவரத்தைச் சேர்ந்தது.

 

புமாந் த்ரிதாரா யமதே3வதாக்3ய:

க3ணம் நரோப4த்3ர க3ஜஸ்ச யோநி:

பக்ஷீச காகோமலகஸ்ச வ்ருகே;ஷா

மாண்ட3வ்ய வாத்ஸாயந கௌஸிகாநாம்


5. வாத்ஸாயன கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : ப4ரணி

கோ3த்ரு : வாத்ஸாயன கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : எமத4ர்மரஜொ

க3ணம் : மனுஷ்ய க3ணம்

வாஹநொ : களொ ஹைஸ்து

பட்சி : கவ்ளொ

விருட்சம் : அம்பு3ளா ஜா2ட்

வாந் : ஜாத்ருவாந்

ஆரிஷம் : பஞ்சாரிஷம்

பிரவரம் : பா4ர்க3வ, ஸ்யவந, அப்நுவாந, ஒளர்வ, ஜமத3க்3நி ஆகிய கோத்திரங்கள்                             பஞ்சாரிஷ ப்ரவரம்.

வாத்ஸாயந மஹரிஷியின் வரலாறும் வீட்டுப்பெயர்களும் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் ஆதாரத்துடன் தெரிவித்தால் வெளியிடப்படும். 

6. கௌஸிக கோத்திரம்:

கௌஸிக கோத்திரம்  சுலோகமும் முன்சொன்னதே. 

கௌஸிகர் வரலாறு:

சாம்பன் என்ற மன்னன் தனக்கு இந்திரனுக்கு சமமான புத்திரன் பிறக்கவேண்டும் என்று விரும்பினான். அதற்காக கடுமையாக தவம் செய்தான். அவனுடைய தவவலிமையைக் கண்டு இந்திரன் அவன் முன் தோன்றி தானே அவனுக்கு மகனாக பிறப்பேன் என்று கூறினான். அதன்படி சாம்பனின் மனைவிக்கு காதி என்ற மகன் பிறந்தான். அவனுக்கு கௌசிகன் என்ற பெயரும் உண்டு. கௌசிகன் வளர்ந்து திருமண வயதை அடைந்தவுடன் அவனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டது. அவனுக்கு அழகே வடிவான சத்தியவதி என்ற மகள் பிறந்தாள். 

பிருகு முனிவரின் பேரனான ஒளரவரின் புதல்வன் ரசீக முனிவர். இவர் சத்தியவதியின் அழகில் மயங்கினார். அவளை திருமணம் செய்து வைக்கும்படி கௌசிக மன்னனிடம் வேண்டினார். கௌசிகருக்கோ இதில் விருப்பமில்லை. எனவே இதனை தவிர்ப்பதற்கு ஓர் உபாயம் செய்தார். அதன்படி ரசீக முனிவரிடம் ஆயிரம் குதிரைகளை சீதனமாக தரும்படி கேட்டார். அந்த குதிரையும் ஒரு காது கருப்பாகவும் பிரகாசமான தேகமும் கொண்டு அதிவிரைவாக ஓடும் ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். 

சத்தியவதியின் மீது கொண்டுள்ள ஈர்ப்பால் ரசீக முனிவரும் இதற்கு ஒப்புக்கொண்டார். வருண பகவானைத் துதித்து அவர் அருளால் ஆயிரம் குதிரைகளைப் பெற்று அதனை மன்னனிடம் கொடுத்தார். ரசீக முனிவரது தவவலிமையைக் கண்ட கௌசிகர் ஆச்சரியமுற்றார். பின் தன் மகள் சத்தியவதியை அவருக்கே மணம் செய்து கொடுத்தார். தன் ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்தப்பின் தனது குலம் தழைக்க ஒரு புத்திரன் வேண்டும் என கௌசிகருக்கும் அவரது மனைவிக்கும் ஆசை ஏற்பட்டது. அதற்காக பல தானதருமங்கள் யாகங்கள் ஆலயத் திருப்பணிகள் செய்தார். ஆனால் புத்திரப் பாக்கியம் கிடைக்கவில்லை. 

அதேபோல் மகள் சத்தியவதிக்கும் ரசீக முனிவருக்கும் திருமணம் நடந்து பல காலங்கள் ஆகியும் குழந்தைப் பிறக்கவில்லை. சத்தியவதி தனது ஆதங்கத்தை கணவர் ரசீக முனிவரிடம் சொல்லி வருத்தப்பட்டாள். ரசீக முனிவரும் உண்ணுகின்ற உணவில் மந்திரங்களை ஜெபித்து சரு என்ற பெயரினைக் கொண்ட மகிமைப் பொருந்திய மந்திரசக்தி மிக்க உணவை உட்கொண்டால் நமக்கு புத்திரன் பிறப்பான் என்று கூறினார். வேள்வியி;ல் இடப்படும் அவிர் பாகத்தின் ஒரு பகுதி இந்த சரு என்னும் உணவாகும்.

ரசீக முனிவரின் பதிலைக் கேட்டு மகிழ்ந்த சத்தியவதி தனது பெற்றோர்களின் குலம் தழைக்க ஒரு புத்திரன் இல்லை என்ற குறை இருந்து வருகிறது என்றும் அவர்களின் குறையையும் தாங்களே போக்கவேண்டும் என வேண்டியதை தொடர்ந்து இரண்டு சருக்களை தயார் செய்து கொடுத்தார் ரசீக முனிவர். இரண்டையும் முறையே சத்தியவதியும் அவளுடைய தாயாரும் உட்கொள்ள இருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. சத்தியவதிக்கு ஜமதக்னி பிறந்தார். அவளுடைய தாய்க்கு விஸ்வாமித்திரர் பிறந்தார். 

இவர்கள் இருவரும் பிற்காலத்தில் தவவாழ்க்கையை மேற்கொண்டு இரண்டு பெரிய கோத்திரங்களின் ரிஷிகளாயினர். சத்தியவதி பூலோக நலனுக்காக கௌசிக நதியாக மாறினார். இது இமயமலையில் உற்பத்தியாகும் கங்கையின் கிளை நதியாகும். கௌசிகர் ராஜரிஷியாக இருந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார். இந்த ரிஷியன் சிஷ்யர்களும் பிரசிஷ்யர்களின் வழிவந்தவர்களும் கௌசிக கோத்திரத்தவர்.

 

கௌஸிக கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : ப4ரணி

கோ3த்ரு : கௌஸிக கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : எமத4ர்மரஜொ

க3ணம் : மனுஷ்ய க3ணம்

வாஹநொ : களொ ஹைஸ்து

பட்சி : கவ்ளொ

விருட்சம் : அம்பு3ளா ஜா2ட்

வாந் : ஸாலிவாந்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : விஸ்வாமித்ர, அகமர்ஷண, கௌஸிக ஆகிய கோத்திரங்கள் திரியாரிஷ ப்ரவரம்.

கௌஸிக மஹரிஷி கோ3த்ருக் செரெ கே4ருநாவுந்:

1. த4ர்மியா

இந்த கோத்திரத்தில் உள்ள வீட்டுப்பெயர்கள் எந்த ஊரிலிருந்தாலும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Nfh3j;U rhpj;U Nf4U ehTe;

njhFj;jspg;gth;

#h;ahQhNd];th;

rhh;f3s; \hl; vd;gJ mWgj;J ehd;F. ,J n]suh\;l;uh;fspd; Nfhj;jpuq;fisf; Fwpf;Fk;. mjhtJ mWgj;J ehd;F hp\pfspd; topNa tUk; tPl;Lg;ngah;fSld; ,d;wsTk; n]suh\;l;uh;fs; kughff; nfhz;L tho;e;J tUfpd;whh;fs;. mth;fspd; fyhr;rhuk; Nfhj;jpuq;fs; thap;yhf gpd;gw;wg;gLtJ tpQ;Qhd hPjpahd cz;ik vd;gij mwpe;Njhk;. Mdhy; ,J ehs; tiu rpy Nfhj;jpuq;fspy; cs;s tPl;Lg;ngah;fs; ekf;Ff; fpilf;ftp;y;iy vd;gJ kWf;f Kbahj cz;ikahFk;. ,th;fs; jkpo;ehl;by; ek;Kld; tho;e;J tUfpwhh;fsh ,y;iy Gyk;ngah;e;j ehs;Kjy; Me;jpu fh;ehlf gFjpfspy; ek;Kld; fyf;fhky; jdpahf tho;e;J tUfpwhh;fsh vd;W fz;lwpa ahUk; ,JfhWk; Kw;gltpy;iy. mg;gb vj;jid Nfhj;jpuq;fspd; tPl;Lg;ngah;fisf; nfhz;lth;fs; ek;Kld; ,y;iy. mjhtJ ek;iktpl;Lg; gphpe;Js;sdh;. fPo;fz;l ,UgJ hp\pfspd; tuyhWk; tPl;Lg;ngah;fSk; ek;kpilNa ,y;iy. Mdhy; me;j hp\pfspd; Mhp\Kk; gputuKk; cs;sJ. gputuq;fspd; topNa tPl;Lg;ngaiuf; nfhz;L mjidNa jq;fs; Nfhj;jpuq;fshf nfhz;bUg;ghh;fNsh vd;W vz;zTk; tha;g;Gs;sJ.

1.

thj;]had hp\p

11.

nfsj;] hp\p

2.

=tj;] hp\p

12.

tj;] hp\p

3.

Fgpj hp\p

13.

]hypf hp\p

4.

nfske;j hp\p

14.

]f;jp hp\p

5.

ft] hp\p

15.

`hpj hp\p

6.

fhyt hp\p

16.

Igyt hp\p

7.

Njt] hp\p

17.

]{ke;j hp\p

8.

m]pj hp\p

18.

,j;kth` hp\p

9.

g;ukhjp hp\p

19.

n]sghp hp\p

10.

c\;zP\ hp\p

20.

c]d hp\p

 

,f;fl;Liuapy; ehk; fhztpUg;gJ thj;]had hp\piag; gw;wpaJjhd;. thj;]hadh; fhk#j;jpuk; vd;Dk; khngUk; ghypay; jj;Jt E}iy vOjpath; vd;gJ cyfwpe;j cz;ik. xUNtis mtuhfj;jhd; ,Ug;ghNuh vd;w Iak; vdf;Fs; cz;L. Mdhy; mjw;F ve;jtpj Kfhe;jpuKk; ,y;iy. Mdhy; ,e;j hp\pfspd; Nfhj;jpuq;fisf; $wp xUrpy tPl;Lg;ngah;fs; fpilj;Js;sJ. vdNt ,Ug;gijf; fhl;LtJld; ,y;yhjij ,y;iy vd;Wk; fhl;bdhy; vq;fhtJ ,Uf;Fk; n]suh\;l;uh;fs; vg;NghjhtJ gbf;fpd;w my;yJ ghh;f;fpd;w tha;g;Gf; fpilf;Fk;NghJ jfty; nfhLf;fyhk; my;yth?

thj;]had hp\papd; tuyhW ek;kpilNa ,y;iy. Mdhy; hp\papd; Nfhj;jpuj;jpd; RNyhfk; jug;gl;Ls;sJ. NkYk; ,e;j Nfhj;jpuk; gQ;rhhp\ g;utuj;ijr; Nrh;e;jJ.

 

Gkhe; j;hpjhuh akNj3tjhf;3a:

f3zk; eNuhg4j;3u f3[];r Nahep:

gf;\Pr fhNfhkyf];r t;UNf;\h

khz;l3t;a thj;]hae nfs]pfhehk;

 

thj;]had Nfh3j;uk;:

 

Ntj;3            :     a[{h; Ntj;3

]{j;U           :     Mg];jk;g ]{j;U

el;rj;U           :     g4uzp

Nfh3j;U          :     thj;]had Nfhj;uk;

Nj3];           :     n]suh\;l;uk;

fh3k;            :     N]hkehjGhp

Nj3tnjh         :     vkj4h;kun[h

f3zk;           :     kD\;a f3zk;

th`neh         :     fnsh i`];J

gl;rp             :     ft;nsh

tpUl;rk;          :     mk;G3sh [h2l;

the;             :     [hj;Uthe;

Mhp\k;          :     gQ;rhhp\k;

gputuk;           :     gh4h;f3t> ];ate> mg;Ethe> xsh;t> [kj3f;3ep

Mfpa Nfhj;jpuq;fs; gQ;rhhp\ g;utuk;.

 

thj;]hae k`hp\papd; tuyhWk; tPl;Lg;ngah;fSk; fpilf;ftpy;iy. njhpe;jth;fs; Mjhuj;Jld; njhptpj;jhy; ntspaplg;gLk;.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 5 =