Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
DRDO விஞ்ஞானி

முனைவர். நந்தகோபன்

ஸெளராஷ்ட்ர மொழி வளர்ச்சிக்கும் ஸெளராஷ்ட்ர மொழி எழுத்துக்கும் அரும்பாடுபட்ட ஓபுளா. ராமானந்தம் அவர்களின் குமாரன் நந்தகோபன் கேரள மாநிலத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் னுநகநnஉந சுநளநயசஉh ரூ னுநஎநடழிஅநவெ ழுசபயnணையவழைn கீழ் உள்ள 52 சோதனைக்கூடங்களில் ஒன்றான யேஎயட Phலளiஉயட யனெ ழுஉநயழெபசயிhiஉ டுயடிழசயவழசல (NPழுடு) யில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார். இங்கு இந்திய கப்பல் படை கப்பல்களுக்குத் தேவையான உபகரணங்கள் தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள மெக்கானிக்கல் பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக நந்தகோபன் பணியாற்றுகிறார். 
இவர் தனது பொறியியல் படிப்பை 1983ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் முடித்தார். அத்துடன் மெக்கானிக்கல் பிரிவில் முதல் மாணவனாக பெருமை சேர்த்தார். சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 1985ஆம் ஆண்டில் முதுநிலையில் பட்டம் பெற்றார். தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலுள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட்டில் இளநிலை பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் எல் ரூ டி நிறுவனத்தில் சில மாதங்கள் பணிபுரிந்து விட்டு அதன்பின்னர் NPழுடு விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். 28 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் தற்சமயம் ஜி பிரிவு விஞ்ஞானியாக உள்ளார். இது இணை இயக்குனர் பதவிக்கு சமமானது. 
இவருக்குக் கீழ் சுமார் 15  விஞ்ஞானிகள் உள்ளனர். இவர் ருனெநசறயவநச நஒpடழளழைn யனெ வைள நககநஉவ ழn ளவசரஉவரசநள  இல் பணியாற்றுகிறார். மேலும் தன்னுடைய பணி விபரத்தை கேட்டபோது அவர் அளித்த பதில்…. NPழுடு ளை ழநெ ழக வாந 52 டுயடிழசயவழசநைள ழக னுசுனுழு.  NPழுடு னநளபைளெ ரூ னநஎநடழிள ளுழுNயுசு (ளுழுரனெ யேஎபையவழைn யுனெ சுயபெiபெ) ளலளவநஅள கழச ஐனெயைn யேஎல.  ஐவ ளை ரளநன வழ யெஎபையவந ளரடிஅயசiநௌ யனெ னநவநஉவ எயசழைரள ரனெநசறயவநச வயசபநவள inஉடரனiபெ நநெஅநைள ளாipளஇ ளரடிஅயசiநௌஇ வழசிநனழநள ரளiபெ யுஉழரளவiஉ (ளழரனெ) யள ளழரசஉந.  ஐ யஅ னநளபைniபெ ஆநஉhயniஉயட ளலளவநஅள யனெ ளவசரஉவரசநள கழச வாந னநஎநடழிஅநவெ ழக ளுழயெச ளலளவநஅள யனெ ர்நயனiபெ ஆநஉhயniஉயட நுபெiநெநசiபெ புசழரி.  வுhந எயசழைரள அநஉhயniஉயட ளலளவநஅள யசந றுinஉh யனெ ர்யனெடiபெ ளுலளவநஅள கழச வழறநன ளாip ளழயெச யனெ யசைடிழசநெ றinஉh ளலளவநஅ கழச யசைடிழசநெ யிpடiஉயவழைn டமைந ரளiபெ கசழஅ ர்நடiஉழிவநசள.  ஐ யஅ hநயனiபெ ஆநஉhயniஉயட நுபெiநெநசiபெ புசழரி யவ NPழுடு யனெ நேயசடல 15 ளஉநைவெளைவள யசந றழசமiபெ றiவா அந.  ஐ யஅ யடளழ hநயனiபெ ய ஊழஅpரவநச யனைநன னநளபைn யனெ னசயறiபெ பசழரி யியசவ கசழஅ Pசழனரஉவழைn உநவெநச.  ஐ யஅ யடளழ டநஎநசயபiபெ NPழுடு – ஐனெரளவசல ஐவெநசயஉவழைளெ.
இவர் தனது முனைவர் பட்டத்தை ஊருளுயுவு  எனப்படும் கொச்சின் பல்கலைக்கழகத்தில் பெற்றார். மெக்கானிக்கல்லில் நேஷனல் டிசைன் அவார்டும் பெற்றுள்ளார். னுநகநnஉந சுநளநயசஉh ரூ னுநஎநடழிஅநவெ ழுசபயnணையவழைn சார்பி;ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கார் அவர்களிடமிருந்து 2015 செப்டம்பர் 23ஆம் நாள் டில்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற விழாவில் 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி விருதினை நந்தகோபன் பெற்றுள்ளார். இது அவருடைய குடும்பத்தார்க்கு மட்டுமின்றி நம் சமூகத்திற்கே பெருமையானது. இந்த விருது சான்றிதழுடன் ரொக்கப்பரிசாக ரூபாய் இரண்டு லட்சமும் கொண்டது. வுhந "ளுஉநைவெளைவ ழக வாந லுநயச யுறயசன - 2014" டில னுசுனுழு ளை பiஎநn கழச உழவெசiடிரவழைn வழறயசனள குசைளவ வiஅந னநஎநடழிஅநவெ ழக றுinஉh யனெ ர்யனெடiபெ ளுலளவநஅ கழச வழறநன ளழயெச யிpடiஉயவழைளெ in ஐனெயை.
இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இவரது ஆய்வுக் கட்டுரைகள் "யுசைடிழசநெ றுinஉh னுநளபைn"  என்ற பெயரில் விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது. இவரை சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியினர் கௌரவிக்கும் வகையில் கௌரவப் பேராசிரியராக அழைத்ததை நினைவு கூர்கிறார். 
இவருக்குத் திருமணமாகி மனைவி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. மூத்த மகள் பொறியியல் படிப்பும் இணைய மகள் மருத்துவப் படிப்பும் படித்து வருகிறார்கள். ஸெளராஷ்ட்ர சமூக முன்னேற்றத்திற்கும் மொழி வளர்ச்சிக்கும் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் உள்ளார். தந்தை வழியில் இவரது ஆர்வத்தின் வெளிப்பாடாக 30 நாட்களில் ஸெளராஷ்ட்ர பாஷை தமிழ் மற்றும் ஆங்கில வழியாக கற்றுக் கொள்ளும் விதத்தில் புத்தகம் ஒன்றை பாஷாபிமானி ஆசிரியர் குபேந்திரன் ஸெளராஷ்ட்ர வித்யா பீடம் ஓபுளா. சுப்பிரமணியன் ஆகியோர் ஆதரவில் வெளியிட முயன்று வருகிறார். மேலும் நம் சமூகப் பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆய்வுக் கல்வி பயில்வோர் ஆகியோர்க்கு வழிகாட்டியாகவும் உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறுகிறார். தான் பிறந்த மதுரைக்கும் ஸெளராஷ்ட்ர சமுதாயத்திற்கு சேவைகள் தொடர்ந்து செய்வேன் என்று நந்தகோபன் பெருமிதத்துடன் கூறுகிறார். 
இவரை தொடர்பு கொள்ள விரும்புவோர் னுச.ழுசு.யேனெயபழியnஇ உநடட ழே. 09446485636  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஸெளராஷ்ட்ர மொழி வளர்ச்சிக்கும் ஸெளராஷ்ட்ர மொழி எழுத்துக்கும் அரும்பாடுபட்ட ஓபுளா. ராமானந்தம் - லலிதா தம்பதியர்களின் குமாரன் நந்தகோபன் கேரள மாநிலத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் Defence Research & Development Organization  கீழ் உள்ள 52 சோதனைக்கூடங்களில் ஒன்றான Naval Physical and Oceanographic Laboratory (NPOL)  யில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார். இங்கு இந்திய கப்பல் படை கப்பல்களுக்குத் தேவையான உபகரணங்கள் தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள மெக்கானிக்கல் பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றும் நந்தகோபன் தனது பொறியியல் படிப்பை 1983ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் முடித்தார். அத்துடன் மெக்கானிக்கல் பிரிவில் முதல் மாணவனாக பெருமை சேர்த்தார். சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 1985ஆம் ஆண்டில் முதுநிலையில் பட்டம் பெற்றார். தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலுள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட்டில் இளநிலை பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் L & T நிறுவனத்தில் சில மாதங்கள் பணிபுரிந்து விட்டு அதன்பின்னர் NPOL விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். 28 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் தற்சமயம் ஜி பிரிவு விஞ்ஞானியாக உள்ளார். இது இணை இயக்குனர் பதவிக்கு சமமானது. 

இவருக்குக் கீழ் சுமார் 15  விஞ்ஞானிகள் உள்ளனர். இவர் Underwater explosion and its effect on structures இல் பணியாற்றுகிறார். மேலும் தன்னுடைய பணி விபரத்தை கேட்டபோது அவர் அளித்த பதில்…. NPOL is one of the 52 Laboratories of DRDO.  NPOL designs & develops SONAR (SOund Navigation And Ranging) systems for Indian Navy.  It is used to navigate submarines and detect various underwater targets including enemies ships, submarines, torpedoes using Acoustic (sound) as source.  I am designing Mechanical systems and structures for the development of Sonar systems and Heading Mechanical Engineering Group.  The various mechanical systems are Winch and Handling Systems for towed ship sonar and airborne winch system for airborne application like using from Helicopters.  I am heading Mechanical Engineering Group at NPOL and Nearly 15 scientists are working with me.  I am also heading a Computer aided design and drawing group apart from Production center.  I am also leveraging NPOL – Industry Interactions.


இவர் தனது முனைவர் பட்டத்தை CUSAT  எனப்படும் கொச்சின் பல்கலைக்கழகத்தில் பெற்றார். மெக்கானிக்கல்லில் நேஷனல் டிசைன் அவார்டும் பெற்றுள்ளார். Defence Research & Development Organization சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கார் அவர்களிடமிருந்து 2015 செப்டம்பர் 23ஆம் நாள் டில்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற விழாவில் 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி விருதினை நந்தகோபன் பெற்றுள்ளார். இது அவருடைய குடும்பத்தார்க்கு மட்டுமின்றி நம் சமூகத்திற்கே பெருமையானது. இந்த விருது சான்றிதழுடன் ரொக்கப்பரிசாக ரூபாய் இரண்டு லட்சமும் கொண்டது. 

The "Scientist of the Year Award - 2014" by DRDO is given for contribution towards First time development of Winch and Handling System for towed sonar applications in India.

இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இவரது ஆய்வுக் கட்டுரைகள்"Airborne Winch Design"   என்ற பெயரில் விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது. இவரை சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியினர் கௌரவிக்கும் வகையில் கௌரவப் பேராசிரியராக அழைத்ததை நினைவு கூர்கிறார். 

இவருக்குத் திருமணமாகி மனைவி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. மூத்த மகள் பொறியியல் படிப்பும் இணைய மகள் மருத்துவப் படிப்பும் படித்து வருகிறார்கள். ஸெளராஷ்ட்ர சமூக முன்னேற்றத்திற்கும் மொழி வளர்ச்சிக்கும் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் உள்ளார். தந்தை வழியில் இவரது ஆர்வத்தின் வெளிப்பாடாக 30 நாட்களில் ஸெளராஷ்ட்ர பாஷை தமிழ் மற்றும் ஆங்கில வழியாக கற்றுக் கொள்ளும் விதத்தில் புத்தகம் ஒன்றை பாஷாபிமானி ஆசிரியர் குபேந்திரன் ஸெளராஷ்ட்ர வித்யா பீடம் ஓபுளா. சுப்பிரமணியன் ஆகியோர் ஆதரவில் வெளியிட முயன்று வருகிறார். மேலும் நம் சமூகப் பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆய்வுக் கல்வி பயில்வோர் ஆகியோர்க்கு வழிகாட்டியாகவும் உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறுகிறார். தான் பிறந்த மதுரைக்கும் ஸெளராஷ்ட்ர சமுதாயத்திற்கு சேவைகள் தொடர்ந்து செய்வேன் என்று நந்தகோபன் பெருமிதத்துடன் கூறுகிறார். 

இவரை தொடர்பு கொள்ள விரும்புவோர் Dr.OR.Nandagopan, cell No. 09446485636   என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

by suryagnaneswar

User Comments
K V Pathy
We at KUSO had him as our Special Invitee in last year's Annual Day.
Babuji Thumati, Mysore.
DRDO Scientist Sri.Nandagopan, did he worked at Mysore also?
V S Jagadesan
Proud to know about Sri.Nandhagopan. There should be lot more like him from our community.
Information
Name
Comments
 
Verification Code
2 + 5 =