Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
gOthru charithru...7

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்
தொகுத்தளிப்பவர்
சூர்யாஞானேஸ்வர்
9. ஸாலிக மகரிஷி கோ3த்ரம்
இந்த இதழில் ஸாலிக மகரிஷியின் வரலாற்றினை காணப்போகின்றோம். இந்த மகரிஷி குதிரைகளின் குணநலன்கள் அவைகளின் லட்சணங்களை விவரிக்கும் அஸ்வ சாஸ்திரம் நூலை அருளியவர். பாண்டவர்களில் ஒருவரான நகுலன் இந்த அஸ்வ சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றவன். சாமவேதி. ஸாலிக மகரிஷி இடும்ப வனத்திற்கு அருகிலுள்ள வனத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வேதாந்த விசாரணை செய்தவர். பாண்டவர்கள் வனவாசத்தின்போது அவர்களுக்கு பல தர்ம நெறிகளை உபதேசம் செய்தவர். இம்மகரிஷியின் ஆசிரமத்திற்கு அருகில் இடும்பன் என்ற அரக்கனும் அவன் தங்கை இடும்பியும் வாழ்ந்து வந்தனர். வனவாசத்திற்கு வந்த சமயம் பீமன் இடும்பனை வதம் செய்து இடும்பியை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் பிறந்தவன் தான் ராட்சஸ மாய வித்தைகளில் கைதேர்ந்தவரான கடோத்கஜன் ஆவான். 
மகாதபஸ்வியான ஸாலிக மகரிஷி அசிரமத்தின் சிஷ்ய-பிறசிஷ்யர்களின் வழித்தோன்றல்களே ஸாலிய கோத்திரத்தவர் ஆவர். ஸாலிக கோத்திர சுலோகம்:
கஷீராக்ருதீ பாவக தே3வதாக்3யோ
ஷட்3தார தைத்யம் க3ணம்சா2க3யோனி:
உது3ம்ப3ரஸ்சாத2மயூர பகஷீ
கௌண்டின்ய கௌத்ஸாயன ஸாலிகாநாம்
ஸாலிக கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு
நட்சத்ரு : கார்த்திகை
கோ3த்ரு : ஸாலிக கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : அக்3னி
க3ணம் : ராக்ஷச க3ணம்
வாஹநொ : பெ4ண்டு3
பட்சி : ம்மோ:ர்
விருட்சம் : உது3ம்பா3 ஜா2ட் (அத்தி)
வாந் : சிந்தலவாந்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : விஸ்வாமித்ரää தே3வராதää ஒளத3ல ஆகிய கோத்திரங்கள்
                     திரியாரிஷ ப்ரவரம்.
ஸாலிக மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:
1. நம்பி3
2. தூ3டா3
3. கெ3ட்டி3
4. புரிசி
5. ஓபம்மா
6. செம்பு3ன் (ஜெம்பு3ன்)
7. பு4ங்கா
8. ஸேனாதி3
9. அனந்து3
10. கொ2லா (கோலா)
11. சொட்டல்லு
12. பொடு3தா3
13. குண்டே
14. அங்கி3யா
15. தா4த்ரு
16. ராமகோவிந்தம்
17. குப்பா
18. குண்டு3மணி
19. புரோஹிதம்
20. தோ3ராளி
21. பொஜ்ஜாள்
22. நண்டு3ந்
23. ஹண்டி3ந்
24. கொனேடின்
25. கேளுபாநுந்
இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் அந்தந்த ஊரில் உள்ளவர்கள் அந்த வீட்டுப்பெயர்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

9. ஸாலிக மகரிஷி கோ3த்ரம்

இந்த இதழில் ஸாலிக மகரிஷியின் வரலாற்றினை காணப்போகின்றோம். இந்த மகரிஷி குதிரைகளின் குணநலன்கள் அவைகளின் லட்சணங்களை விவரிக்கும் அஸ்வ சாஸ்திரம் நூலை அருளியவர். பாண்டவர்களில் ஒருவரான நகுலன் இந்த அஸ்வ சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றவன். சாமவேதி. ஸாலிக மகரிஷி இடும்ப வனத்திற்கு அருகிலுள்ள வனத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வேதாந்த விசாரணை செய்தவர். பாண்டவர்கள் வனவாசத்தின்போது அவர்களுக்கு பல தர்ம நெறிகளை உபதேசம் செய்தவர். இம்மகரிஷியின் ஆசிரமத்திற்கு அருகில் இடும்பன் என்ற அரக்கனும் அவன் தங்கை இடும்பியும் வாழ்ந்து வந்தனர். வனவாசத்திற்கு வந்த சமயம் பீமன் இடும்பனை வதம் செய்து இடும்பியை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் பிறந்தவன் தான் ராட்சஸ மாய வித்தைகளில் கைதேர்ந்தவரான கடோத்கஜன் ஆவான். 

மகாதபஸ்வியான ஸாலிக மகரிஷி அசிரமத்தின் சிஷ்ய-பிறசிஷ்யர்களின் வழித்தோன்றல்களே ஸாலிய கோத்திரத்தவர் ஆவர். ஸாலிக கோத்திர சுலோகம்:

க்ஷீராக்ருதீ பாவக தே3வதாக்3யோ

ஷட்3தார தைத்யம் க3ணம்சா2க3 யோனி:

உது3ம்ப3ரஸ்சாத2மயூர பக்ஷீ

கௌண்டின்ய கௌத்ஸாயன ஸாலிகாநாம்

ஸாலிக கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : கார்த்திகை

கோ3த்ரு : ஸாலிக கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : அக்3னி

க3ணம் : ராக்ஷச க3ணம்

வாஹநொ : பெ4ண்டு3

பட்சி : ம்மோ:ர்

விருட்சம் : உது3ம்பா3 ஜா2ட் (அத்தி)

வாந் : சிந்தலவாந்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : விஸ்வாமித்ர, தே3வராத, ஒளத3ல ஆகிய கோத்திரங்கள்

                      திரியாரிஷ ப்ரவரம்.

ஸாலிக மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. நம்பி3

2. தூ3டா3

3. கெ3ட்டி3

4. புரிசி

5. ஓபம்மா

6. செம்பு3ன் (ஜெம்பு3ன்)

7. பு4ங்கா

8. ஸேனாதி3

9. அனந்து3

10. கொ2லா (கோலா)

11. சொட்டல்லு

12. பொடு3தா3

13. குண்டே

14. அங்கி3யா

15. தா4த்ரு

16. ராமகோவிந்தம்

17. குப்பா

18. குண்டு3மணி

19. புரோஹிதம்

20. தோ3ராளி

21. பொஜ்ஜாள்

22. நண்டு3ந்

23. ஹண்டி3ந்

24. கொனேடின்

25. கேளுபாநுந்

இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் அந்தந்த ஊரில் உள்ளவர்கள் அந்த வீட்டுப்பெயர்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 8 =