Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Panchal Charithru

யமுனை நதியின் அழகை ரசித்துக் காணும் கோபிகாஸ்திரிகள் கிருஷ்ணனிடம் தண்ணீரில் விளையாடிக் கொண்டே குற்றங்குறைகளைக் கூறி வம்பிழுத்து விளையாடுவதாக் ரசனையோடு அழகார்யார் பாடுவதை திருமதி சரோஜாசுந்தரராஜன் அவர்கள் பதங்களை பிரித்து எளிமையாக ராகங்களோடு கொடுத்துள்ளார். மூலத்தை படிப்பவர்கள் இதனை பயன்படுத்தி பஞ்சல் சரித்ருவை ராகதாளத்தோடு பாடவும் செய்யலாம்.  திருமதி. சரோஜா சுந்தரராஜன் பஞ்சல் சரித்ரு முழுமையாக பாடி குறுந்தகட்டில் பதிவு செய்து வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இவர் இந்நூல் முழுமைக்கும் உரை எழுதி இருக்கிறார். விரைவில் அழகார்யாரின் இந்நூல் புத்தகமாக வெளிவர உள்ளது. அதன் முன்னோட்டம்தான் அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு இதழில் வெளியிட்டு வருகிறோம். நமது வாசகர்கள் - ஸெளராஷ்ட்ர இலக்கியங்களை பாதுகாக்க எண்ணுவோர் மற்றும் மொழிப்பற்று மிக்கவர் என்று பலரும் பலவிதங்களில் தரும் வரவேற்பில் இந்நூல் மிக விரைவில் ஸெளராஷ்ட்ரடைம் மூலம் வெளிவர உள்ளது. – ஆசிரியர்

 

பஞ்சல் சரித்ரு

சேலம் ஸ்ரீபுட்டா. அழகார்யர்

 

கீஷ்டு ஸெரொ கோபிந் கெரந் வம்பு3-சூகு வத்தாந் 

 

ராகம்: புன்னாகவராளி

பநிமு கெ2ளர் ர:தொ

 

1. பநிமு கெ2ளர்ர:தொ ஜநிஸவ்லாநு ஸீலிஹிண்டெ3நி ஹாங் - அத்தொ காய் மெநயி?

  தொக3ஸெங்கு3 க4ல்லிஸி காய் ஸவ்வெ க்ருஷ்ணா கரெநீ:ஸ்தெ வாதுந் ககொ3ரே?


2. அளிநுக் ஆவிமெநி பொ3வி ஸிந்தூர்லவி

  தா3துரு ஹோடு சவெநிஹாங்? அத்தொ காய் மெநயி?


3. முல்லொதூ லொநிக2யி கோ3பிநு தோணுரு

  முத்3ராநு தகெ3நி ஹாங்? – அத்தொ காய் மெநயி?


4. ப4வித்3ரௌபதிகெ ஸவ்லொ க்3ரஹி மாநப4ங்கு

  தா4க்த4க்கடி3 பீ2ருதி3யெநி ஹாங்? – அத்தொ காய் மெநயி?


5. அப்பே3ஸிமெநி தொக3 உட்சில்லி சூக்ஸங்கந்வேளு

  அம்பொ கா2ந்துர் பொடி3 லொளெநி ஹாங்? – அத்தொ காய் மெநயி?


6. அஹம்செடெ ப2வுர்அஸ்விநி புத்ருந் ஸாபமுந்

  ஹெடி3வளுவரி பு4க்கெநி ஹாங்? – அத்தொ காய் மெநயி?


7. புள்ளொ இந்து3ரு புஜெதூ ஸீலிபொவுஸ{மு

  கோவர்து3க் தெ4ரெநி ஹாங்? – அத்தொ காய் மெநயி?


8. நரஹரி தா3ஸ்மகெ3 வரமுந் தீ3லி

  நாநர்துந் வசெநி ஹாங்? – அத்தொ காய் மெநயி?

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 6 =